இயற்கை வைரங்களை அணிந்து ஸ்டைல் செய்யும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்

Hardik Pandya Shreyas Iyer Suryakumar Yadav Tilak Varma Abhishek Sharma
By Ragavan Jul 08, 2026 02:08 PM GMT
Report

கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமல்லாமல், வெளியிடங்களிலும் இந்திய வீரர்கள் தங்கள் தனித்துவமான ஸ்டைலால் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.

சமீபத்தில், பல முன்னணி கிரிக்கெட் நட்சத்திரங்கள் இயற்கை வைரங்களை தங்கள் ஆடம்பரத்தில் இணைத்து, தனித்துவமான அடையாளத்தை உருவாக்கி வருகின்றனர்.

சூர்யகுமார் யாதவ்

Indian Cricket Player diamond jewels, Hardik Pandya, Abhishek Sharma, Suryakumar Yadav, Tilak Varma, Shreyas Iyer

அவரது விளையாட்டு பாணி போலவே, ஆடம்பரத்திலும் தனித்துவமானவர். அவர் அணியும் சிறப்பு பெண்டண்ட், கிரிக்கெட்டில் பெற்ற சாதனைகளை பிரதிபலிக்கிறது. அதில் 1,848 இயற்கை வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. இது வெறும் ஆடம்பரம் அல்ல, அவரது வாழ்க்கை பயணத்தைச் சொல்லும் ஒரு கலைப்பொருள்.

அபிஷேக் சர்மா

அவர் அணியும் Forevermark bracelet நவீன ஆடம்பரத்தின் சின்னமாகும். இதில் 14 cushion-cut வைரங்கள், ஒவ்வொன்றும் ஒரு காரட் அளவில், அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

Indian Cricket Player diamond jewels, Hardik Pandya, Abhishek Sharma, Suryakumar Yadav, Tilak Varma, Shreyas Iyer

ஹர்திக் பாண்டியா

எப்போதும் bold fashion தேர்வுகளுக்குப் பிரபலமானவர். காதுகளில் வைர studs, statement rings, chunky chains, custom lockets என பல்வேறு ஆடம்பரங்களை அவர் தன்னுடைய ஸ்டைலில் இணைத்துள்ளார். அவரது princess-cut வைர ear studs, பல போட்டிகளில் பெரும் கவனத்தை ஈர்த்தன.

திலக் வர்மா

எளிமையான ஸ்டைலை விரும்பும் இவர், ஒரு princess-cut வைர ear stud மட்டுமே அணிவது வழக்கம். மிகக் குறைந்த ஆடம்பரத்திலும் தனித்துவத்தை வெளிப்படுத்தும் அவரது பாணி, இளம் தலைமுறையின் விருப்பத்தை பிரதிபலிக்கிறது.

Indian Cricket Player diamond jewels, Hardik Pandya, Abhishek Sharma, Suryakumar Yadav, Tilak Varma, Shreyas Iyer

ஸ்ரேயஸ் ஐயர்

அவரது ஸ்டைல், நவீன ஆடம்பரத்தையும் பாரம்பரிய அழகையும் இணைக்கிறது. அவர் அணியும் இரண்டு காரட் வைர ear studs தூய்மையையும் தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்துகின்றன. அதேசமயம், பாரம்பரிய Polki necklace-ஐ நவீன வடிவமைப்புடன் இணைத்து, பாரம்பரியத்தையும் பேஷனையும் ஒருங்கிணைக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள், வைரங்களை வெறும் ஆடம்பரமாக அல்லாமல், தங்கள் தனிப்பட்ட கதைகளைச் சொல்லும் ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர். திருமணம் அல்லது விருது விழாக்கள் மட்டுமல்லாமல், தினசரி வாழ்க்கையிலும் வைரங்கள் அவர்களின் ஸ்டைலான தோற்றத்திற்கு முக்கிய இடம் பெற்றுள்ளன. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US