லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல்

London Indian Origin
By Ragavan Jun 10, 2026 03:04 AM GMT
Report

லண்டனின் எலிபண்ட் அண்ட் காஸில் பகுதியில் உள்ள 45-மாடி உயரமான ஹைபாயிண்ட் குடியிருப்பு கட்டிடத்தில் நடந்த துயர சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அதிதி விஜய் பரல்கர் (46), அவரது கணவர் ரகேஷ் நாராயண் பாய் (47) மற்றும் அவர்களின் 9 வயது மகன் சித் பாய் பரல்கர் ஆகியோர் 36வது மாடி பால்கனியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளனர்.

Indian Family Falls to Death in London Flat

மே 27 காலை 7.30 மணியளவில், மூவர் கீழே விழுந்ததாக அவசர சேவைகள் தகவல் பெற்றன. உடனடியாக லண்டன் பொலிஸ், ஆம்புலன்ஸ், ஏர் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

சுமார் 400 அடி உயரத்தில் இருந்து விழுந்ததால், மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ட்ரம்ப் நிர்வாகத்துடன் அம்பானி குடும்பத்தின் ரகசிய ஒப்பந்தம் வெளிச்சம்

ட்ரம்ப் நிர்வாகத்துடன் அம்பானி குடும்பத்தின் ரகசிய ஒப்பந்தம் வெளிச்சம்

இந்த சம்பவம் குறித்து மெட்ரோபாலிடன் பொலிஸ் விசாரணை நடத்தி வரும் நிலையில், ஆரம்ப தகவல்களின் அடிப்படையில், இது murder-suicide என சந்தேகிக்கப்படுகிறது.

அவர்களின் மகன் சித், பிறந்தது முதல் பல்வேறு உடல்நல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். பேச முடியாத நிலை, கற்றல் சிரமம், உடல் குறைபாடுகள் மற்றும் சிறுநீரக நோய் ஆகியவற்றால் குடும்பம் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

Apple, Google நிறுவனங்களுக்கு 3 மாத காலக்கெடு - பிரித்தானிய அரசு அதிரடி

Apple, Google நிறுவனங்களுக்கு 3 மாத காலக்கெடு - பிரித்தானிய அரசு அதிரடி

அதிதி, மன அழுத்தம் மற்றும் மனநல சவால்களால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இதனால் குடும்பத்தில் பெரும் அழுத்தம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பொலிஸ் தரப்பில், “இது மிகுந்த துயரமான சம்பவம். விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. ஊகங்கள் மற்றும் வதந்திகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர். 

ஜேர்மனி: சிறிய நகரங்கள் மகிழ்ச்சி தரவரிசையில் முன்னிலை

ஜேர்மனி: சிறிய நகரங்கள் மகிழ்ச்சி தரவரிசையில் முன்னிலை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US