துப்பாக்கிச்சூடு அச்சுறுத்தல்- கனடாவை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ள இந்திய வம்சாவளி குடும்பம்

Indian Origin
By Ragavan Feb 14, 2026 12:08 AM GMT
Report

கனடாவின் Peel Region பகுதியில் வசிக்கும் இந்திய வம்சாவளி குடும்பம், தொடர்ச்சியான மிரட்டல்கள் மற்றும் துப்பாக்கிச்சூடு அச்சுறுத்தல்களால் அங்கு வாழ்வது பாதுகாப்பானதல்ல எனக் கருதி நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளது.

தர்ம்ஜித் என்ற இந்திய வம்சாவளி நபர், 2025 அக்டோபர் மாதம் முதல் அடையாளம் தெரியாத கும்பலிடமிருந்து பணம் கேட்டு மிரட்டல் அழைப்புகளைப் பெற்றதாக தெரிவித்துள்ளார்.

இரண்டு நாடுகளின் Visa-Free அனுமதியை இழந்த இந்தியா

இரண்டு நாடுகளின் Visa-Free அனுமதியை இழந்த இந்தியா

அவர் பொலிஸில் புகார் அளித்தபோதும், அழைப்புகள் தொடர்ந்து வந்துள்ளன.

2025 நவம்பர் 25 அன்று அவரது பண்ணை வீட்டில் துப்பாக்கிச் சூடு நடந்தது. பொலிசார், அந்த வீட்டில் தங்க வேண்டாம் என அறிவுறுத்தினர்.

ஆனால், அவர்கள் மீண்டும் அங்கு திரும்பியபோது மீண்டும் துப்பாக்கிச் சூடு நடந்தது.

Indian-origin family Canada extortion case, Canada Indian family Lawrence Bishnoi link, Indian family leaving Canada extortion threats, Canada Indian community safety concerns, Peel Region Indian family extortion firing, Canada Indian diaspora crime news 2026, Lawrence Bishnoi gang Canada investigation, Indian family Canada extortion police probe, Canada Indian family safety issues, Indian-origin family Canada crime updates

தர்ம்ஜித் கூறியதாவது: “பொலிசால் எங்களை பாதுகாக்க முடியவில்லை. எப்போதும் புதிய எண்களில் இருந்து மிரட்டல் அழைப்புகள் வந்துகொண்டே இருந்தன. வீட்டை விட்டு வெளியேறுங்கள் என்ற ஆலோசனை மட்டுமே கிடைத்தது. அதனால், இங்கு புதிய வீடு வாங்குவதற்குப் பதிலாக, நாட்டை விட்டு வெளியேறுவதே சிறந்தது என முடிவு செய்தோம்.” என்று கூறியுள்ளார்.

கனடாவில் இந்திய வம்சாவளி குடும்பங்களை குறிவைத்து நடைபெறும் கட்டாய வசூல் (Extortion) சம்பவங்களின் ஒரு பகுதியாக இந்த சம்பவம் இருக்கலாம் என கருதப்படுகிறது.

இரண்டாவது விமானக் கப்பலை மத்திய கிழக்கிற்கு அனுப்ப அமெரிக்கா திட்டம்

இரண்டாவது விமானக் கப்பலை மத்திய கிழக்கிற்கு அனுப்ப அமெரிக்கா திட்டம்

கனடா அரசு, Lawrence Bishnoi கும்பலை ‘தீவிரவாத அமைப்பு’ என பட்டியலிட்டுள்ளது. இந்த கும்பல், இலக்குகளைத் தேர்வு செய்து, பணம் கேட்டு, மறுத்தால் வீடுகள் அல்லது சொத்துகளில் துப்பாக்கிச் சூடு நடத்தி, அதன் வீடியோவை அனுப்பி மீண்டும் மிரட்டுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆனால், Peel Regional Police அதிகாரிகள், இந்தச் சம்பவத்தில் Bishnoi கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Indian-origin family Canada extortion case, Canada Indian family Lawrence Bishnoi link, Indian family leaving Canada extortion threats, Canada Indian community safety concerns
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US