இரட்டை குழந்தைக்கு தந்தையான அடுத்த 2வது நாளில் மாறிய இளைஞரின் வாழ்க்கை! கைக்கு வந்த கோடிக்கணக்கான பணம்

man Lottery dubai
By Raju Dec 26, 2021 07:55 AM GMT
Report
106 Shares

துபாயில் வசிக்கும் இந்திய இளைஞருக்கு Big Ticket Abu Dhabi லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது.

இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான அடுத்த இரண்டாவது நாளில் பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ளார் பிஜேஷ் போஸ். அதன்படி அவருக்கு கடந்த 23ஆம் திகதி நடந்த Big Ticket Abu Dhabi குலுக்கலில் 1 million Dirham (இலங்கை மதிப்பில் கிட்டத்தட்ட 5,51,32,777.59) பரிசு விழுந்துள்ளது.

துபாயில் கணக்காளர் பணியாற்றி வரும் போஸ் இந்த பரிசை 14 பேருடன் பகிர்ந்து கொள்ளவுள்ளார். போஸ் கூறுகையில், இரண்டு நாட்களுக்கு முன்பு என் மனைவி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்.

இரட்டை குழந்தைக்கு தந்தையான அடுத்த 2வது நாளில் மாறிய இளைஞரின் வாழ்க்கை! கைக்கு வந்த கோடிக்கணக்கான பணம் | Indian Father Wins Big Prize Dubai Lottery

இப்போது எனக்கு மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது. எனது இரண்டு குழந்தைகளும் பிறக்கும் போதே என் வாழ்க்கையில் கூடுதல் அதிர்ஷ்டத்தை கொடுத்துள்ளனர் என நம்புகிறேன், இது என் வாழ்வையே மாற்றிய தருணம்.

அவர்கள் பிறந்த அதிர்ஷ்டமே என் வெற்றிக்கு காரணம் என கூறியுள்ளார்.

இதனிடையில் ஜனவரி 3ஆம் திகதி மெகா திர்ஹாம் 25 மில்லியன் பரிசு மற்றும் இரண்டாவது பரிசான திர்ஹாம் 2 மில்லியன் பரிசை வெல்வதற்கான வாய்ப்பும் போஸுக்கு ஏற்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US