இந்திய திரைப்படங்களிலேயே அதிக பாடல்கள் கொண்ட திரைப்படம் இதுதான்: எத்தனை பாடல்கள் தெரியுமா?
இந்திய திரைப்படங்களிலேயே அதிக பாடல்கள் கொண்ட திரைப்படம் எது தெரியுமா?
அதிக பாடல்கள் கொண்ட திரைப்படம்
இந்திய திரைப்படங்களிலேயே அதிக பாடல்கள் கொண்ட திரைப்படம் 1932ஆண்டு வெளியான Indrasabha என்னும் இந்தி மொழி திரைப்படம்தான்.
#DidYouKnow: J.J. Madan's #Indrasabha (1932) featured a whopping 69 songs. This opulent adaptation of Sayed Aga Hasan Amanat's #Urdu play drew from various forms & styles, including #Parsi theater & European #opera.
— NFDC-National Film Archive of India (@NFAIOfficial) March 20, 2018
It starred Nissar, Jehanara Kajjan, A.R. Kabuli & Mukhtar Begum. pic.twitter.com/vT1i96BuBm
அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களின் எண்ணிக்கை 72. சிலர் அந்த படத்தில் 69 பாடல்கள் இடம்பெற்றதாகவும், சில பாடல்கள் ஒரே பாடல் பல versionகளில் வெளியானதால் 72 பாடல்கள் என கருதப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
1980ஆம் ஆண்டில், கின்னஸ் சாதனைப் புத்தகம் இந்த திரைப்படத்தை அதிக பாடல்கள் கொண்ட திரைப்படமாக அங்கீகரித்துள்ளது.
முதல் பேசும் இந்தியத் திரைப்படமான Alam Ara திரைப்படத்தைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டில் Indrasabha திரைப்படம் வெளியாகியுள்ளது.
இத்தனை பாடல்கள் இடம்பெற்றதால், அந்த படத்தைப் பார்த்து முடிக்க மூன்றரை மணி நேரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |