இங்கிலாந்து தேவாலயத்தில் மிக இளவயதில் Bishop ஆன இந்தியர்! யார் இவர்?

England Indian
By Fathima Jan 28, 2022 10:23 AM GMT
Report

இங்கிலாந்து தேவாலயத்தில் மிக இளவயதில் Bishop ஆன பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் இந்தியாவில் பிறந்த Reverand Malayil Lukose Varghese Muthalaly(Saju).

42 வயதான Saju, செவ்வாயன்று  St Paul's Cathedralல் நடந்த Eucharist serviceன் போது, இந்திய Rosewood மரத்தால் செய்யப்பட்ட பொருளுடன் ஊழியர்கள் முன்னிலையில் அவர் பிஷப் ஆக பொறுப்பேற்றுக் கொண்டதோடு புனிதப்படுத்தவும்பட்டார்.

இதில் குறிப்பிட வேண்டிய விடயம் என்னவென்றால் Saju பிஷப்பாக பொறுப்பேற்பதற்கு இங்கிலாந்தின் பிரதமர் போரிஸ் ஜான்சன் பரிந்துரை செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து Saju இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த மகிழ்ச்சியான நிகழ்வைப் பற்றி Saju கூறும்போது, உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு பெரிதும் தெரிந்த பிரபலமான சர்ச்சில் நான் பிஷப் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டது மட்டுமின்றி அவர்களுக்காக நான் ஜெபிப்பது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதை நான் அறிவேன்.

இங்கிலாந்து தேவாலயத்தில் மிக இளவயதில் Bishop ஆன இந்தியர்! யார் இவர்? | Indian Man Becomes Bishop Of Church In England

இந்த ஆத்மார்த்தமான சேவைக்கு என்னை நான் தயார் செய்து வருகிறேன். பரந்துப்பட்ட இந்த தேவாலயத்தில் நான் இணைவது ஒரு வலுவான உணர்வை எனக்கு ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் Saju வின் நான்கு குழந்தைகளில் Zipp மற்றும் Abraham  என இருவர் கலந்துகொண்டு தனது தந்தையோடு சேர்ந்து தங்களது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

Saju தனது குழந்தைப் பருவத்தைப் கேரளா மற்றும் பெங்களூரில் கழித்துள்ளார் மற்றும் அவர் பெங்களூரில் உள்ள தொழுநோய் மருத்துவமனையில் அதாவது தன்னுடைய தாய் பணியாற்றிய மருத்துவமனையில் வளர்ந்துள்ளார்.

தனது கல்லுரி படிப்பை பெங்களூருவில் உள்ள தெற்கு ஆசிய Bible College இல் முடித்திருக்கிறார். இவை தவிர Oxford இல் உள்ள Wycliffe Hall இல் ஊழியத்திற்காக பயிற்சியும் பெற்றுள்ளார்.  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US