வயிற்று வலியை வாயு தொல்லை என உதாசீனப்படுத்திய வெளிநாட்டு வாழ் இந்தியர்! பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி

United Arab Emirates
By Raju Jun 22, 2022 11:09 AM GMT
Report

வெளிநாட்டில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிய இந்தியர் உயிர் பிழைத்துள்ளார்.

இந்தியாவின் ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர் லால்டேலு ராம் ஹர்கேஷ் (52). இவர்,அபுதாபியில், 'போர்மேனாக' பணியாற்றி வருகிறார்.

இவருக்கு சில நாட்களுக்கு முன் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. வாயு தொல்லை என நினைத்து உதாசீனப்படுத்தினார். சில நாட்களுக்கு பின் காய்ச்சல் ஏற்பட்டது. டாக்டர்களை அணுகிய போது, சந்தேகத்தின் அடிப்படையில் சில பரிசோதனைகள் செய்யப்பட்டன.

அதன் முடிவில், டி.டி.பி., எனப்படும், 'த்ராம்போடிக் த்ராம்போசைடோபீனியா பர்புரா' என்ற அரியவகை நோயால் இவர் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. டி.டி.பி., என்பது ரத்தத்தில் ஏற்படும் அரியவகை நோய். 10 லட்சம் பேரில், 46 பேர் இவ்வகை நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.

வயிற்று வலியை வாயு தொல்லை என உதாசீனப்படுத்திய வெளிநாட்டு வாழ் இந்தியர்! பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி | Indian Man Diagnosed Ttp Survived

இந்த நோயால் பாதிக்கப்படுவோரின் ரத்த குழாயில் ரத்தம் உறைந்துவிடும் அபாயம் உள்ளது. இதனால், மூளை, சிறுநீரகம், இதயம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் தடைபட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள, 'லைப்கேர்' மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஹர்கேஷ் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, 12 பேர் அடங்கிய பல்நோக்கு சிறப்பு மருத்துவர் குழு அவருக்கு சிகிச்சையை துவங்கியது. 18 நாட்கள் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சைக்கு பின், ஹர்கேஷ் குணமடைந்தார்.

மருத்துவர்கள் கூறுகையில், டி.டி.பியை தடுக்க எந்த முறையும் இல்லை. ஒரு நோயாளிக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டால், புகைபிடிப்பதைத் தவிர்ப்பது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது மற்றும் குறைந்த உப்பு, குறைந்த கொழுப்பு உணவு, சரியான தூக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவது நலம் பெயர்க்கும் என கூறியுள்ளனர்.

மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US