நீ மனசாட்சியுடன் நடந்து கொள்கிறாயா? மனைவியின் தங்கையை திருமணம் செய்ய அடம்பிடித்த கணவன்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

Tamil Nadu Man assaulted wife's family to get married wife's sister
By Balakumar Feb 25, 2021 08:21 AM GMT
Report

தமிழகத்தில் மனைவியின் தங்கையை தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி மாமனார், மாமியாரை கொடூரமாக தாக்கிய மாப்பிள்ளையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மனைவி சம்பூர்ணம். இவர்களது மகளான ராஜேஸ்வரியைக் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஊத்துக்குளி மேற்கு பள்ளபாளையத்தை சேர்ந்த பிரபுவுக்குத் திருமணம் செய்து வைத்தனர். இந்த தம்பதிக்கு ஸ்ரீபரணி என்ற ஆண் குழந்தை உள்ளது.

இதனிடையே திருமணமான சிறிது நாளிலேயே பிரபு தனது மனைவி ராஜேஸ்வரியின் தங்கையையும் தனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என அடம் பிடித்துள்ளார். மருமகனின் இந்த எதிர்பாராத ஆசையை பார்த்து அதிர்ந்துபோன பிரபுவின் மாமனார், மாமியார் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகியோர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

நீ மனசாட்சியுடன் தான் நடந்து கொள்கிறாயா என பிரபுவுடன் அவரது மனைவி சண்டை போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரபு, தனது மனைவி, மற்றும் குழந்தையைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். மகளின் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என கலங்கிய கருப்புசாமியும் அவரது மனைவி சம்பூர்ணமும் தனது மகள் ராஜேஸ்வரியைப் பிரபுவிடம் சமாதானம் பேசி அனுப்பி வைக்க முடிவு செய்தனர். இதற்காகப் பிரபுவை அவினாசி துலுக்கமுத்தூர் பிரிவு அருகே வருமாறு கூறியுள்ளனர்.

அதன்படி பிரபு துலுக்க முத்தூர் பிரிவுக்கு வந்துள்ளார். அதைத் தொடர்ந்து கருப்புசாமி, அவருடைய மனைவி சம்பூர்ணம் ஆகியோரும், ஸ்ரீ பரணியுடன் ராஜேஸ்வரியும் அங்கு வந்தனர். அப்போது அங்கு வந்த பிரபு தனது மாமனார், மாமியாரிடம் “ உங்களது இளைய மகளை ஏன் எனக்குத் திருமணம் செய்து வைக்கவில்லை” என மீண்டும் பழைய பல்லவியை ஆரம்பித்து பிரச்சனை செய்தார்.

பின்னர் ஆத்திரம் அடைந்த பிரபு, அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து, வயதானவர்கள் என்று கூட பார்க்காமல், தனது மாமனார் மற்றும் மாமியாரைத் தாக்கியுள்ளார். இதில் அவர்களுக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் பொலிசார் பிரபுவை கைது செய்துள்ளனர்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US