41 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் வென்று.. ஒலிம்பிக்கில் வரலாறு படைத்தது இந்திய ஹாக்கி அணி
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலம் வென்று வரலாறு படைத்துள்ளது.
41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வென்ற பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி விளையாட்டில் நடந்த வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஜேர்மனி-இந்தியா அணிகள் மோதின.
ஆட்ட நேர முடிவில் 4-5 என்ற கோல் கணக்கில் ஜேர்மனியை வீழ்த்தி வெற்றிப்பெற்ற இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஹாக்கி வீரர்களின் குடும்பத்தினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
#WATCH | Punjab: Hockey player Mandeep Singh's family in Jalandhar celebrate after Team India clinched #Bronze medal in Men's Hockey in #TokyoOlympics
— ANI (@ANI) August 5, 2021
"India has won medal after many years. I'm speechless over what India has achieved today," says Mandeep's father Ravinder Singh pic.twitter.com/tQwWHnzfDS
#WATCH | Family members of Goalkeeper PR Sreejesh in Pallikkara, Kerala express their joy soon after team India won #Bronze medal in Men's Hockey game at Tokyo #Olympics pic.twitter.com/F6YB9TuCtc
— ANI (@ANI) August 5, 2021
இந்திய பிரதமர் மோடி உட்பட அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என பலர் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
An UNFORGETTABLE moment! ??
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 5, 2021
The one that #IND has been hungry for over 41 long years. ❤️#Tokyo2020 | #UnitedByEmotion | #StrongerTogether | #BestOfTokyo | #Hockey | #Bronze pic.twitter.com/R530dyTjS1