கடற்கொள்ளையர்களிடமிருந்து மால்டா கப்பலைக் காப்பாற்றும் இந்தியக் கடற்படை; பிரித்தானியா எச்சரிக்கை

United Kingdom India
By Ragavan Dec 16, 2023 09:28 AM GMT
Report

அரபிக்கடலில் கடற்கொள்ளையர்களிடம் இருந்து மால்டா நாட்டு கப்பலை மீட்கும் பணியில் இந்திய கடற்படை ஈடுபட்டு வருகிறது.

கடற்கொள்ளையர்கள் குறித்து டிசம்பர் 14 அன்று இந்திய கடற்படைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் பின்னர், கடத்தப்பட்ட MV Rouen கப்பலுக்கு உதவ இந்திய கடற்படை தனது போர்க்கப்பல்களில் ஒன்றை ஏடன் வளைகுடாவிற்கு அனுப்பியது.

உலகில் எந்த நாட்டவருக்கும் Visa தேவையில்லை., பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற நாட்டின் அறிவிப்பு

உலகில் எந்த நாட்டவருக்கும் Visa தேவையில்லை., பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற நாட்டின் அறிவிப்பு

கடத்தப்பட்ட கப்பல் கொரியாவிலிருந்து துருக்கி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. கப்பலை கடைசியாக தொடர்பு கொண்டபோது, ​​அரபிக்கடலில் உள்ள சொகோத்ரா தீவில் இருந்து ஏமன் நோக்கி 380 கடல் மைல் தொலைவில் இருந்தது.

அடையாளம் தெரியாத 6 பேர் தங்கள் கப்பலுக்கு வந்ததாக UKMTO போர்ட்டலில் கடற்படைக்கு தகவல் வந்துள்ளது. இதற்குப் பிறகு, ஏடன் வளைகுடாவில் எம்வி ரூயனைக் கண்டுபிடிப்பதற்காக இந்திய கடற்படை அதன் விமானம் ஒன்றை கண்காணிப்பதற்காக அனுப்பியது. அப்போது, கடத்தப்பட்ட கப்பலில் 18 பேர் இருந்துள்ளனர். 

Malta Vessel Hijacked In Arabian Sea, Indian Navy Warship, United Kingdom Royal Marines, malta vessel hijack, கடற்கொள்ளையர்களிடமிருந்து மால்டா கப்பலைக் காப்பாற்றும் இந்தியக் கடற்படை; பிரித்தானியா எச்சரிக்கைFleetmon

இந்நிலையில், இன்று இந்திய கடற்படை விமானங்கள் முழுப் பகுதியிலும் வான்வழி ஆய்வு நடத்தி நிலைமையை ஆய்வு செய்துள்ளன. கடற்கொள்ளையர்கள் கடத்தப்பட்ட கப்பலை Somalia நோக்கி கொண்டுசெல்கின்றனர் என இந்திய கடற்படையினர் தெரிவிக்கின்றனர். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளும் கப்பலைக் காப்பாற்ற தங்கள் கடற்படையை அனுப்பியுள்ளன.

திவாலான அனில் அம்பானியின் மற்றொரு நிறுவனம்., சென்னை, பூனே சொத்துக்களை விற்க அனுமதி

திவாலான அனில் அம்பானியின் மற்றொரு நிறுவனம்., சென்னை, பூனே சொத்துக்களை விற்க அனுமதி

2017-க்குப் பிறகு பாரிய கடத்தல்

2017-க்குப் பிறகு, அரபிக்கடலில் கப்பல் கடத்தப்பட்ட மிகப்பாரிய சம்பவம் இதுவாகும். சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோடி, கென்யா அதிபரிடம் கடல் பாதுகாப்பு பிரச்னையை எழுப்பினார். மற்ற நாடுகளுடன் இணைந்து இந்தியாவும் அவ்வப்போது அரபிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் கடற்கொள்ளையர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பிரித்தானியா எச்சரிக்கை

தற்போது இந்த பகுதி வழியாக செல்லும் கப்பல்களுக்கு பிரித்தானியாவின் Royal Marines எச்சரிக்கை விடுத்துள்ளது. சந்தேகத்திற்கிடமான வகையில் ஏதேனும் காணப்பட்டால் உடனடியாக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளுமாறு கப்பலின் ஆபரேட்டர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ராமர் கோவில் திறப்பு விழாவை தொடர்ந்து அயோத்தியில் புதிய மசூதி குறித்து வெளியான அறிவிப்பு

ராமர் கோவில் திறப்பு விழாவை தொடர்ந்து அயோத்தியில் புதிய மசூதி குறித்து வெளியான அறிவிப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Malta Vessel Hijacked In Arabian Sea, Indian Navy Warship, United Kingdom Royal Marines, malta vessel hijack

1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US