மனைவியின் தன்பாலின காதலை ஏற்றுக் கொண்ட கணவன்: ஒரே வீட்டில் வாழும் முக்கோண காதல் தம்பதி

United States of America Wedding Marriage Indian Origin Same-Sex Marriage
By Thiru May 18, 2023 03:40 AM GMT
Report

அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி சேர்ந்த சன்னி என்ற நபர், தன்பாலின ஈர்ப்பாளர்களான தன்னுடைய இரண்டு மனைவிகளுடன் இணைந்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

தன்பாலின மனைவி

கடந்த 2003ம் ஆண்டு அமெரிக்க வாழ் இந்தியரான சன்னி என்ற நபர் இந்தியாவை சேர்ந்த ஸ்பீட்டி சிங் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், திருமணம் முடிந்த ஓராண்டுகளுக்கு பிறகு மனைவி ஸ்பீட்டி சிங் தன்னுடைய பழைய காதல் வாழ்க்கை குறித்து, அதாவது ஸ்பீட்டி சிங் 18 வயதுடைய பெண்ணாக இருக்கும் போது மற்றொரு பெண்ணுடன் லெஸ்பியன் உறவில் இருந்தது குறித்து கணவர் சன்னிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

same sex love-husband and 2 wifes-indian origin

இதற்கு எந்தவொரு எதிர்ப்பும் தெரிவிக்காத கணவர் சன்னி, தனது மனைவியுடன் தொடர்ந்து அழகான வாழ்க்கையை முன்னெடுத்துள்ளார்.

மீண்டும் காதலில் விழுந்த மனைவி

இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த மற்றொரு இந்திய வம்சாவளியை சேர்ந்த பித்து கெளர் என்ற பெண்ணுக்கு மற்றொரு இந்திய ஆணுடன் கடந்த 2009ல் திருமணம் நடைபெற்றுள்ளது.

ஆனால் இந்த திருமணம் நீண்ட காலம் நீடிக்காத நிலையில், இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர். இதையடுத்து பித்து கெளர் என்ற இந்திய வம்சாவளி பெண் அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் குடியேறியுள்ளார்.

same sex love-husband and 2 wifes-indian origin

அங்கு இந்திய வம்சாவளி தம்பதியான சன்னி மற்றும் ஸ்பீட்டி சிங்குடன் பித்து கெளர் அறிமுகம் ஆகியுள்ளார், அப்போது தன்னுடைய விவாகரத்து குறித்து பித்து கெளர் பகிர்ந்து கொள்ளவே, அவருக்கு ஆறுதலாக இருக்கும் என்று ஒரு வாரம் தங்கள் வீட்டில் வந்து தங்குமாறு சன்னி-ஸ்பீட்டி சிங் தம்பதி அழைத்துள்ளனர்.

இதனடிப்படையில் சன்னி-ஸ்பீட்டி சிங் வீட்டில் பித்து கெளர் தங்கி இருந்த போது, சன்னியின் மனைவியான ஸ்பீட்டி சிங்க்கும், பித்து கெளருக்கும் இடையே மனதளவிலும், உடலளவிலும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

same sex love-husband and 2 wifes-indian origin

காதலை ஏற்றுக் கொண்ட கணவன்

இந்த விவகாரம் கணவர் சன்னிக்கு தெரியவந்த போது, ஸ்பீட்டி சிங் மற்றும் பித்து கெளருக்கு இடையே ஏற்பட்ட காதல் உறவுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அத்துடன் பித்து கெளரை தன்னுடைய இரண்டாவது மனைவியாகவும் சன்னி ஏற்றுக் கொண்டுள்ளார்.

அத்துடன் இந்த உறவின் மூலம் முக்கோண காதல் தம்பதிக்கு மேலும் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளது.

same sex love-husband and 2 wifes-indian origin

தற்போது தன்பாலின ஈர்ப்பாளர்களான இரண்டு மனைவிகள், கணவர் சன்னி மற்றும் நான்கு குழந்தைகள் அனைவரும் ஒன்றாக ஒரே வீட்டில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த உறவுக்கு மூவரின் உறவினர்களும் முற்றிலுமாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதனை பொருட்படுத்தாமல் ஒற்றுமையுடன் மூவரும் வாழ்ந்து வருகின்றனர்.      

same sex love-husband and 2 wifes-indian origin

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US