பிரித்தானிய பிரதமரின் விருதை வென்ற இந்திய வம்சாவளி பொறியாளர்!

Rishi Sunak Indian Origin
By Ragavan Jan 27, 2023 02:40 PM GMT
Report

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொறியாளர், குறைந்த விலை கண்டுபிடிப்புக்கான இங்கிலாந்து பிரதமரின் விருதை வென்றார்.

இந்திய வம்சாவளி சீக்கியருக்கு பிரதமர் விருது

எளிய மக்களுக்காக கைகளால் இயக்கப்படும் சலவை இயந்திரத்தாய் கண்டுபிடித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய-சீக்கிய பொறியாளர் பிரதமர் ரிஷி சுனக்கின் பாயிண்ட்ஸ் ஆஃப் லைட் (Points of Light) விருதை வென்றுள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது வாஷிங் மெஷின் திட்டத்தை நிறுவிய நவ்ஜோத் சாவ்னி (Navjot Sawhney), மின்சாரம் இல்லாத பகுதிகளில் கைகளால் இயக்கக்கூடிய இயந்திர கண்டுபிடிப்பிற்காக கௌரவிக்கப்பட்டார்.

பிரித்தானிய பிரதமரின் விருதை வென்ற இந்திய வம்சாவளி பொறியாளர்! | Indian Origin Engineer Win Uk Pm Award Rishi SunakPC: pointsoflight.gov.uk

ரிஷி சுனக் பாராட்டு

இந்த விருதை வென்றதும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுணக்கிடமிருந்து பாராட்டை பெற்றதும் ஒரு கனவு போல் இருந்ததாக சாவ்னி விவரித்தார்.

பிரதமர் ரிஷி சுனக், சாவ்னிக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தில், "உலகெங்கிலும் மின்சார வாஷிங் மெஷின்களை அணுகாத ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவ நீங்கள் ஒரு பொறியியலாளராக உங்கள் தொழில்முறை திறன்களைப் பயன்படுத்தியுள்ளீர்கள்" என்று எழுதினார்.

"உங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தற்போது மனிதாபிமான உதவி மையங்களில் வசிக்கும் உக்ரேனிய குடும்பங்களுக்கும் உங்கள் இயந்திரங்கள் உதவுகின்றன என்பதை நான் அறிவேன். உங்கள் புத்திசாலித்தனம், இரக்கம் மற்றும் மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவை எங்கள் அனைவருக்கும் உத்வேகம்," என்று பிரதமர் அதில் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய பிரதமரின் விருதை வென்ற இந்திய வம்சாவளி பொறியாளர்! | Indian Origin Engineer Win Uk Pm Award Rishi SunakPhoto: Instagram

Points of Light விருது

Points of Light சிறந்த தனிப்பட்ட தன்னார்வத் தொண்டர்களும் மற்றும் தங்கள் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கருதப்படும் நபர்களும், அவர்களின் உத்வேகமான பணியை அங்கீகரிப்பதற்காக பிரித்தானிய பிரதமரால் தொடர்ந்து கௌரவிக்கப்படுகிறார்கள். 

மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US