அமெரிக்காவில் கடத்தப்பட்ட 4 பேர் கொண்ட இந்திய குடும்பம் சடலமாக மீட்பு! பதைபதைக்கும் புகைப்படம்

Death
By Raju Oct 06, 2022 06:30 AM GMT
Report

அமெரிக்காவில் கடத்தப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர்.

கலிபோர்னியாவில் சடலமாக மீட்பு.

அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரான இந்திய வம்சாவளியினர் கடத்தப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் பஞ்சாப்பை சேர்ந்த ஜஸ்தீப் சிங் (36), மனைவி ஜஸ்லீன் கவுர் (27), இவர்களது 8 மாத குழந்தையுடன் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை ஜஸ்தீப் சிங் அவரது மனைவி, 8 மாத குழந்தை மற்றும் உறவினர் அமந்தீப் சிங் (39) ஆகியோருடன் மெர்சிட் நகரில் உள்ள வணிக வளாகத்திற்கு சென்றிருந்தார்.

உற்சாகமாக சுற்றி பார்த்து கொண்டிருந்த அவர்களை திடீரென மர்மநபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி கடத்தி சென்றுள்ளார். தொடர்ந்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் பொலிசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

அமெரிக்காவில் கடத்தப்பட்ட 4 பேர் கொண்ட இந்திய குடும்பம் சடலமாக மீட்பு! பதைபதைக்கும் புகைப்படம் | Indian Origin Family Kidnapped Found Dead Usa

ANI

முதற்கட்ட விசாரணையில் அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என்றும், அவர்களிடம் பயங்கர ஆயுதங்கள் இருப்பதும் தெரியவந்தது. இந்த நிலையில் கடத்தப்பட்ட நால்வரும் கலிபோர்னியாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர் என சிஎன்என் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையில் நால்வரும் ஆயுதம் ஏந்திய ஒருவரால் டிரக்கிற்குள் வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்டதை கண்காணிப்பு காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கடத்தப்பட்ட 4 பேர் கொண்ட இந்திய குடும்பம் சடலமாக மீட்பு! பதைபதைக்கும் புகைப்படம் | Indian Origin Family Kidnapped Found Dead Usa

ABC news

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US