ஆண்டு பிறந்து 39 நாட்களில் இது ஐந்தாவது சம்பவம்... வெளிநாட்டில் இந்திய வம்சாவளி மாணவருக்கு ஏற்பட்ட துயரம்

Crime Indian Origin
By Arbin Feb 08, 2024 03:05 AM GMT
Report

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், ஆண்டு பிறந்து 39 நாட்களில் இது ஐந்தாவது சம்பவம் என கூறப்படுகிறது.

பூங்கா ஒன்றில் மாணவரின் சடலம்

அமெரிக்காவின் Indiana மாகாணத்தில் அமைந்துள்ள Purdue பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பயிலும் மாணவரான 23 வயது Sameer Kamath சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆண்டு பிறந்து 39 நாட்களில் இது ஐந்தாவது சம்பவம்... வெளிநாட்டில் இந்திய வம்சாவளி மாணவருக்கு ஏற்பட்ட துயரம் | Indian Origin Student Found Dead In Us Park

திங்கட்கிழமை மதியத்திற்கு மேல் மாணவரின் சடலம் பூங்கா ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. Sameer Kamath கடந்த ஆகஸ்ட் 2023ல் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளதுடன் அமெரிக்க குடியுரிமையும் பெற்றிருந்தார்.

மட்டுமின்றி, தனது முனைவர் பட்டப்படிப்பை 2025ல் முடிக்கவும் திட்டமிட்டிருந்தார். அவரது உடற்கூறு ஆய்வுகள் முன்னெடுக்கப்பட இருப்பதாகவும், மிக விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இந்திய மாணவருக்கு ஏற்பட்ட கொடூரம்... நால்வர் குழுவால் பயங்கரம்

வெளிநாட்டில் இந்திய மாணவருக்கு ஏற்பட்ட கொடூரம்... நால்வர் குழுவால் பயங்கரம்

Purdue பல்கலைக்கழகத்தில் தான் ஒரு நாள் முன்னர், Neel Acharya என்ற இந்திய மாணவர் பல்கலைக்கழக வளாகத்திலேயே சடலமாக மீட்கப்பட்டார். அவரது தாயார் தமது மகனைக் காணவில்லை என புகார் அளித்திருந்த நிலையில், அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சுத்தியலால் 50 முறை

கடந்த வாரம் ஓஹியோவில் 19 வயதேயான ஷ்ரேயாஸ் ரெட்டி சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் இனவெறுப்பு அல்லது மர்மம் இருப்பதாக கருதவில்லை என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டு பிறந்து 39 நாட்களில் இது ஐந்தாவது சம்பவம்... வெளிநாட்டில் இந்திய வம்சாவளி மாணவருக்கு ஏற்பட்ட துயரம் | Indian Origin Student Found Dead In Us Park

ஜனவரி 16, திகதி வீடற்ற நபர் ஒருவரால் Vivek Saini என்ற இந்திய மாணவர் சுத்தியலால் 50 முறை கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இலவசமாக உணவு தர மறுத்த காரணத்தால், அந்த நபர் Vivek Saini-ஐ கொடூரமாக கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் தற்போது 300,000 இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் அதிகரித்துவரும் கொலை மற்றும் இறப்புகள் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதாக கூறப்படுகிறது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US