லண்டனில் தந்தையை கொன்ற இந்திய வம்சாவளி நபர்: ஷாம்பெயின் பாட்டிலால் நடத்திய சம்பவம்

London United Kingdom Crime Indian Origin Death
By Thiru Feb 18, 2023 02:30 PM GMT
Report

பிரித்தானியாவில் ஷாம்பெயின் பாட்டிலைக் கொண்டு தந்தையைக் கொன்ற இந்திய வம்சாவளி சேர்ந்த நபர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தையை கொன்ற மகன்

பிரித்தானியாவின் வடக்கு லண்டனில் உள்ள சவுத்கேட் பகுதியில் டீகன் பால் சிங் விக்(54) என்ற நபர் அவரது 86 வயதான தந்தை அர்ஜன் சிங் விக்-குடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் அக்டோபர் 2021ல் ஏற்பட்ட குழப்பத்திற்கு பிறகு டீகன் பால் சிங் விக் வீட்டிற்கு பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், 86 வயதான அர்ஜன் சிங் விக் தலையில் காயத்துடன் இறந்து கிடப்பதையும், அவரது மகன் டீகன் பால் சிங் விக்(54) நிர்வாணமாக 100 ஷாம்பெயின் பாட்டில்களுக்கு மத்தியில் கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

லண்டனில் தந்தையை கொன்ற இந்திய வம்சாவளி நபர்: ஷாம்பெயின் பாட்டிலால் நடத்திய சம்பவம் | Indian Origin Uk Man Kills Father With ChampagneDeekan Vig(PA)

சம்பவ இடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட 100 ஷாம்பெயின் பாட்டில்களில் இரத்தக் கறை படிந்த Veuve Cliquot மற்றும் Pollinger பாட்டில்கள் அடங்கும்.

மேலும் கைப்பற்றப்பட்ட உடலின் பிரேத பரிசோதனை முடிவில், தலையில் ஏற்பட்ட பலமான அதிர்ச்சியே மரணத்திற்கான காரணம் என காவல்துறையினர் தெரிவித்தாக PTI செய்தி வெளியிட்டுள்ளது.

மதுவிற்கு அடிமையான மகன்

பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வந்த நிலையில், முதலில் கொலை குற்றத்தை மறுத்த மகன் டீகன் பால் சிங் விக், விசாரணையின் இரண்டாவது நாளில் கொலை குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

லண்டனில் தந்தையை கொன்ற இந்திய வம்சாவளி நபர்: ஷாம்பெயின் பாட்டிலால் நடத்திய சம்பவம் | Indian Origin Uk Man Kills Father With Champagne

“நான் என் அப்பாவை கொன்றேன். இரத்தம் தோய்ந்த பொலிங்கர் ஷாம்பெயின் பாட்டிலால் நான் அவரை தலைக்கு மேல் அடித்தேன்,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கோவிட் ஊரடங்கின் போது தான் மதுவுக்கு அடிமையானதாகவும், சம்பவம் நடைபெற்ற மாலை 500 மில்லி விஸ்கி குடித்து இருந்ததையும் ஒப்புக் கொண்டார்.

தற்போது இந்த கொலை குற்றத்தை விசாரித்த நீதிமன்றம் மகன் டீகன் பால் சிங் விக்-க்கு குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US