இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Narendra Modi India Money
By Kirthiga Jun 12, 2024 04:01 AM GMT
Report

மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப்பெற்றதையடுத்து, மூன்றாவது முறையாக இந்திய பிரதமரானார் நரேந்திர மோடி.

அம்பானி குடும்பத்தினர் குடிக்கும் அரியவகை பசும் பால் - ஒரு லீற்றர் எவ்வளவு தெரியுமா?

அம்பானி குடும்பத்தினர் குடிக்கும் அரியவகை பசும் பால் - ஒரு லீற்றர் எவ்வளவு தெரியுமா?

அந்தவகையில் இந்தியாவில் குடியரசு தலைவருக்கும் பிரதமருக்கும் வழங்கப்படும் மாத சம்பளம் மற்றும் இதர சலுகைகள் குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

குடியரசு தலைவர்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Indian Prime Minister Modi S Monthly Salary

2018 ஆம் ஆண்டில் முப்படைகளின் உச்ச தளபதியான இந்திய குடியரசு தலைவரின் சம்பளம் மாதம் ரூ. 1.50 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சம் வரை இருந்தது.  

கோடியில் புரளும் சச்சின் டெண்டுல்கரின் மகள்; அவ்வளவு பெரிய சாம்ராஜியத்தை தனியாக உருவாக்கியது எப்படி?

கோடியில் புரளும் சச்சின் டெண்டுல்கரின் மகள்; அவ்வளவு பெரிய சாம்ராஜியத்தை தனியாக உருவாக்கியது எப்படி?

குடியரசு தலைவருக்கான சலுகைகள்

குடியரசுத் தலைவர்கள் நாட்டில் எங்கு வேண்டுமென்றாலும் விமானம் மற்றும் ரயிலில் இலவசமாக செல்லலாம். அவர்கள் வேறு ஒரு நபரையும் அழைத்து செல்ல முடியும்.  

குடியரசு தலைவருக்கு மருத்துவ சேவைகள் இலவசம். வாடகை அற்ற வீடு, 2 இலவச இணைய இணைப்பு, 1 தொலைவபேசி, ஐந்து தனிப்பட்ட ஊழியர்களும் வழங்கப்படுவார்கள்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Indian Prime Minister Modi S Monthly Salary

 பதவியில் இருக்கும் குடியரசு தலைவர் ஒருவர் இறந்தால், அவருடைய ஓய்வூதியத்தில் இருந்து 50 சதவீதம் மனைவிக்கு வழங்கப்படும். அவருடைய மனைவிக்கும் மருத்துவ சேவைகள் அனைத்தும் இலவசம்.

மா இலையில் கொட்டிக்கிடக்கும் ஏராளமான நன்மைகள் - என்னென்ன தெரியுமா?

மா இலையில் கொட்டிக்கிடக்கும் ஏராளமான நன்மைகள் - என்னென்ன தெரியுமா?

துணை குடியரசு தலைவர்

2018 ஆம் ஆண்டில் இருந்து ரூ. 1.25 லட்சமாக இருந்த மாத ஊதியம் ரூ. 4 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. இலவச தங்குமிடம், தனிப்பட்ட பாதுகாப்பு, மருத்துவம், ரயில் மற்றும் விமானப் பயணம், தொலைப் பேசி சேவை போன்றவை வழங்கப்படும். 

கேரளாவில் பிறந்து, படிப்பை பாதியிலேயே நிறுத்திய அந்த நபர்; தற்போது சுந்தர் பிச்சையை விட அதிக சம்பாதித்தது எப்படி?

கேரளாவில் பிறந்து, படிப்பை பாதியிலேயே நிறுத்திய அந்த நபர்; தற்போது சுந்தர் பிச்சையை விட அதிக சம்பாதித்தது எப்படி?

பிரதமர்

இந்தியப் பிரதமருக்கு மாதம் ரூ.1.66 லட்சம் சம்பளமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இவருக்கு தனிப்பட்ட பணியாளர் சிறப்பு பாதுகாப்பு குழு, பிரத்யேக விமானம், ரேஸ் கோர்ஸ் சாலையில் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பிரதமர் தங்கிக் கொள்ளலாம். 

இதையும் தவிர அவருக்கு இலவச பயணங்கள், பணியாளர்கள், மருத்துவ வசதிகள் போன்றவையும் வழங்கப்படுகின்றது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Indian Prime Minister Modi S Monthly Salary

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US