கோடியில் புரளும் சச்சின் டெண்டுல்கரின் மகள்; அவ்வளவு பெரிய சாம்ராஜியத்தை தனியாக உருவாக்கியது எப்படி?
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் ஒரு விளையாட்டு ஜாம்பாவின் மகள் என்ற பெருமையை மற்றும் பெற்றுக்கொள்ளாமல், அவருக்கென ஒரு எதிர்காலத்தை நிலை நிறுத்த முயன்றுள்ளார்.
இத்தாலியில் நிகழ்ந்த ஆனந்த் அம்பானி திருமண விழா - விருந்தினர்களுக்கு வழங்கிய விலையுயர்ந்த பரிசு என்ன தெரியுமா?
கிரிக்கெட் ஜாம்பவானின் மகள் சாரா
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா மும்பையில் உள்ள திருபாய் அம்பானி பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து, லண்டன் பல்கலைகழகத்தில் முதுகலைப் பட்டத்தை முடித்தார்.
கேரளாவில் பிறந்து, படிப்பை பாதியிலேயே நிறுத்திய அந்த நபர்; தற்போது சுந்தர் பிச்சையை விட அதிக சம்பாதித்தது எப்படி?
இவர் 6.6 மில்லியன் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களை வைத்திருக்கிறார்.
ஒரு கிரிக்கெட் ஜாம்பவான் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், சாரா தனது தனிப்பட்ட நலன்களை மேம்படுத்துவதற்காக சொந்த அடையாளத்தை உருவாக்கினார்.
2021 ஆம் ஆண்டில் பேஷன் துறையில் நுழைந்த அவர், பின்னர் சாரா டெண்டுல்கர் ஷாப் என்ற ஆன்லைன் கடையை நிகழ்த்தி வருகிறார்.
சமீபத்தில் இந்தியாவில் கொரிய அழகு பிராண்டான Laneige இன் பிராண்ட் தூதராக (brand ambassador) நியமிக்கப்பட்டார்.
சாரா டெண்டுல்கரின் சொத்து மதிப்பு
கடந்த 2023 ஆம் ஆண்டின் நிலவரப்படி சாராவின் நிகர மதிப்பு ரூ.50 லட்சம் முதல் 1 கோடி வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாராவின் வெற்றிகரமான மாடலிங் வாழ்க்கை, பிராண்ட் ஸ்பான்சர்ஷிப்கள் மற்றும் பிற வணிகம் காரணமாக சாராவின் சொத்து மதிப்பு வளர்ந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |