Ticket Booking முதல் புகார் வரை ஒரே இடத்தில்., IRCTC அறிமுகப்படுத்தும் Super App

Indian Railways Technology
By Ragavan Jan 02, 2024 03:54 PM GMT
Report

இனி ரயில்வே சேவைகளுக்காக மொபைலில் பல்வேறு ஆப்களை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. அனைத்து வேலைகளும் ஒரே ஆப் மூலம் செய்யப்படும்.

தற்போது ரயில்வேயின் பல்வேறு சேவைகளுக்கு பயனர்கள் பல்வேறு Appகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. ஆனால் இந்த பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும்.

ரூ.1.5 கோடியை நெருங்கிய Bitcoin விலை., இன்னும் அதிகரிக்கும் என முதலீட்டாளர்கள் நம்பிக்கை

ரூ.1.5 கோடியை நெருங்கிய Bitcoin விலை., இன்னும் அதிகரிக்கும் என முதலீட்டாளர்கள் நம்பிக்கை

தற்போதுள்ள அனைத்து ஆப்களும் இணைக்கப்படும் Super Appஐ அறிமுகப்படுத்த ரயில்வே தயாராகி வருகிறது. அதாவது இனி ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளும் ஒரே செயலியில் கிடைக்கும்.

எடுத்துக்காட்டாக, டிக்கெட் முன்பதிவு செய்ய அல்லது ரயில்களைக் கண்காணிக்க மொபைலில் தனி ஆப்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை. ரயில்வேயின் சூப்பர் ஆப் மூலம் மட்டுமே இந்த பணி மேற்கொள்ளப்படும்.

IRCTC Super App, Indian Railways Super App, Rail Madad, UTS, National Train Enquiry System, Portrade, Saatkar, TMS-Inspection, IRCTC Rail Connect, IRCTC e-Catering Food on Track, IRCTC Air, IRCTC Super App mobile application, train Ticket Booking App

இந்த சூப்பர் செயலியை ரயில்வேயின் ஐடி நிறுவனமான CRIS உருவாக்குகிறது.

ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே செயலியில் கொண்டு வருவதன் மூலம் பயனாளர்களின் வேலையை எளிதாக்குவதே இந்த Super App அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Google Mapsல் இனி Assistant Driving Mode அம்சம் கிடைக்காது., மாற்றாக வந்த Android Auto

Google Mapsல் இனி Assistant Driving Mode அம்சம் கிடைக்காது., மாற்றாக வந்த Android Auto

இதில் Rail Madad, UTS மற்றும் National Train Enquiry System போன்ற Appகள் இருக்கும். தவிர, Portrade, Saatkar, TMS-Inspection போன்ற சேவைகளும் இதில் சேர்க்கப்படும்.

இதனுடன், IRCTC Rail Connect, IRCTC e-Catering Food on Track மற்றும் IRCTC Air போன்ற பல நன்கு அறியப்பட்ட தனித்த appகளும் சேர்க்கப்படும். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

IRCTC Super App, Indian Railways Super App, IRCTC Rail Connect, IRCTC e-Catering Food on Track, IRCTC Air, IRCTC Super App mobile application, train Ticket Booking App

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US