லண்டனில் இந்திய மாணவர் மாயம்: இந்திய வெளியுறவு துறைக்கு கோரிக்கை

Missing Persons United Kingdom India Indian Origin Student Visa
By Thiru Dec 17, 2023 11:58 PM GMT
Report

லண்டனில் தங்கியிருந்து படித்து வந்த இந்திய மாணவர் ஜி.எஸ் பாட்டியா காணாமல் போய் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாயமான இந்திய மாணவர்

பிரித்தானியாவின் லெவுப்ரோ பல்கலைக்கழகத்தில்( Loughborough University) படித்து வந்த இந்திய மாணவர் ஜி.எஸ் பாட்டியா(G S Bhatia) கடந்த 15ம் திகதி முதல் காணாமல் போய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு லண்டன் பகுதியில் தங்கியிருந்து படிந்த வந்த இந்திய மாணவர் ஜி.எஸ் பாட்டியா எங்கு சென்றார் என்பது தெரியவில்லை என்றும், அவரை இறுதியாக கடந்த 15ம் திகதி கிழக்கு லண்டனின் கேனரி வார்ப் பகுதியில் பார்க்கப்பட்டுள்ளார்.

ஹமாஸின் பிரம்மாண்ட சுரங்கப் பாதைக்குள் அதிநவீன வசதிகள்: திகைப்படைந்த இஸ்ரேலிய ராணுவம்

ஹமாஸின் பிரம்மாண்ட சுரங்கப் பாதைக்குள் அதிநவீன வசதிகள்: திகைப்படைந்த இஸ்ரேலிய ராணுவம்

இந்திய மாணவர் ஜி. எஸ் பாட்டியா காணாமல் போயுள்ள இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் மன்ஜீந்தர் சிங் சிர்சா தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

அத்துடன் வெளியுறவுத் துறையை குறிப்பிட்டு உங்களது உதவி மிகவும் முக்கியம் வாய்ந்தது எனவும் சிர்சா கேட்டுக் கொண்டுள்ளார்.

indian student missing in east London uk, லண்டனில் இந்திய மாணவர் மாயம்: இந்திய வெளியுறவு துறைக்கு கோரிக்கை

அத்துடன் ஜி.எஸ் பாட்டியாவின் கல்லூரி அடையாள அட்டை மற்றும் பிற விவரங்களை சமூக வலைதளத்தில் சிர்சா வெளியிட்டுள்ளார்.

இரண்டாவது திருமணம் குறித்து மனம் திறந்தார் நடிகை சமந்தா

இரண்டாவது திருமணம் குறித்து மனம் திறந்தார் நடிகை சமந்தா

அத்துடன் இந்திய மாணவர் குறித்த தகவல் ஏதேனும் தெரிய வந்தால் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்து 2 எண்களையும் பகிர்ந்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 

G S Bhatia, East London, United Kingdom, Missing Person, Indian Student

மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US