போதையில் இருந்த இளம் பெண்: பிரித்தானியாவில் இந்திய மாணவரால் ஏற்பட்டுள்ள துயரம்: சிசிடிவி காட்சி

Viral Video United Kingdom Sexual harassment Crime Indian Origin
By Thiru Jun 18, 2023 02:50 AM GMT
Report

போதையில் இருந்த பிரித்தானிய இளம்பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இந்திய மாணவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய மாணவரின் அத்துமீறல்

இந்திய மாணவர் ப்ரீத் விகல் (Preet Vikal), இளம்பெண் ஒருவரை அவரது வீட்டிற்கு கடத்தி சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சிசிடிவி காட்சிகளில் ப்ரீத் விகல் போதையில் இருந்த இளம்பெண் ஒருவரை தனது தோள்களில் தாங்கி கொண்டு கார்டிஃப் நகர மையம் வழியாக செல்வது பதிவாகியுள்ளது.

மேலும் விசாரணையில் பாதிக்கப்பட்ட இளம் பெண் நண்பர்களுடன் இரவு கொண்டாட்டத்தில் இருந்த போது அவரை ப்ரீத் விகல் சந்தித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

அத்துடன் கொண்டாட்டங்கள் நிறைவடைந்து பாதிக்கப்பட்ட இளம்பெண் வீடு திரும்பிய போது நண்பர்களிடம் இருந்து பிரிந்து சென்றுள்ளார்.

இதன்பிறகு போதையில் இருந்த பாதிக்கப்பட்ட பெண்ணை ப்ரீத் விகல் கிங் எட்வர்ட் VII அவென்யூ மற்றும் நார்த் ரோடு வழியாக அவரது சொத்துக்கு அழைத்து சென்றது சிசிடிவி காட்சிகள்  மூலம் தெரியவந்துள்ளது.

preet-vika

அத்துடன் அவரது சொத்தில் வைத்து 20 வயதுடைய ப்ரீத் விகல் போதையில் இருந்த இளம்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறைத் தண்டனை

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் நடந்த இந்த சம்பவத்தை அடுத்து எனக்கு இரவில் தூக்கம் வருவது இல்லை என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தில் ஈடுபட்ட 20 வயதுடைய ப்ரீத் விகலுக்கு இளம் குற்றவாளிகள் அமைப்பில் 6 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

preet-vika

இதற்கிடையில் கார்டிஃப் நகரில் இதுபோன்று நடப்பது முற்றிலும் அசாதாரணமானது, ஆனால் ப்ரீத் விகல் மிகவும் ஆபத்தான தனிநபர், போதையில் இருந்த பெண்ணை அவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என தெற்கு வேல்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US