வெளிநாட்டில் குற்றம் செய்து சிக்கிய தமிழ்ப்பெண்! நடந்தது என்ன?

Tamils Singapore
By Raju Jun 14, 2022 10:55 AM GMT
Report

சிங்கப்பூரில் காப்பகத்தில் பணிபுரிந்த தமிழ்ப்பெண் திருட்டு மற்றும் ஏமாற்றுதல் வழக்கில் சிக்கிய நிலையில் நீதிமன்றம் அவருக்கு அபராதம் விதித்துள்ளது.

லதா நாராயணன் (59) என்ற பெண் காப்பகம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். 65 வயதான முதியவரை கவனித்து கொள்ளும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. கடந்த 2019ல் அந்த முதியவரின் ஏ.டி.எம் கார்டை எடுத்து ரூ 2,58,579.80 (இலங்கை மதிப்பில்) பணத்தை திருடியதோடு, கார்டை பயன்படுத்தி உணவு பொருட்கள் மற்றும் கழிப்பறைக்கு தேவையான பொருட்களை வாங்கியுள்ளார்.

குறித்த முதியவர் கடந்தாண்டு உயிரிழந்துவிட்டார் என நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதியவர் கொடுத்த புகாரையடுத்தே பொலிசார் விசாரணையில் லதா கடந்த 2019ல் சிக்கினார்.

வெளிநாட்டில் குற்றம் செய்து சிக்கிய தமிழ்ப்பெண்! நடந்தது என்ன? | Indian Tamil Women Ined For Theft Cheating

istockphoto.com

அப்போது தான் லதா ஏற்கனவே கடந்த 2017ல் சொத்து தொடர்பான திருட்டில் சிக்கி நீதிமன்றம் மூலம் SGD 600 அபாரம் பெற்றிருக்கிறார் என தெரியவந்தது. தற்போது அவர் செய்த குற்றத்திற்காக SGD 4,000 (இலங்கை மதிப்பில் ரூ 10,34,207.88) விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகி பேசிய லதா தரப்பு வழக்கறிஞரான அஸ்வின் கணபதி, லதா தனது இளமை பருவத்தில் கொடுமைப்படுத்துதலுக்கு ஆளானதாகவும், தனது திருமண பந்தத்தில் துன்புறுத்தல்களை அனுபவித்ததாகவும் தெரிவித்தார்.

அதே போல காப்பகத்தில் லதா கவனித்துக்கொண்ட நபராலும் அவர் இன்னல்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் ஆளானார் என தெரிவித்துள்ளார்.  

4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US