பிரித்தானியாவில் ஊழியர்களுக்கு காபி பரிமாறிய இந்திய வம்சாவளி ட்விட்டர் சி.இ.ஓ.!

Twitter Viral Photos Parag Agrawal
By Ragavan Jul 04, 2022 06:08 PM GMT
Report

ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பராக் அகர்வால் சமீபத்தில் தனது ஊழியர்களுக்கு காபி பரிமாறியுள்ளார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

கடந்த வாரம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் ஒரு சில வணிக நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக பிரித்தனையாவுக்கு சென்றிருந்தார்.

அதில் ஒரு நிகழ்வின் போது, ​​அவர் தனது ஊழியர்களிடமிருந்து காபி ஆர்டர்களைப் பெற்று அவர்களுக்கு பரிமாறினார். அவருடன் இங்கிலாந்தின் ட்விட்டரின் நிர்வாக இயக்குநர் தாரா நாசர் (Dara Nasar) மற்றும் CFO நெட் செகல் (Ned Segal) ஆகியோரும் இருந்தனர்.

பிரித்தானியாவில் ஊழியர்களுக்கு காபி பரிமாறிய இந்திய வம்சாவளி ட்விட்டர் சி.இ.ஓ.! | Indian Twitter Ceo Serves Coffee Employees Uk

நெட் செகல் குக்கீஸ் வழங்கிய புகைப்படமும் வெளியானது. அகர்வால் காபி ஆர்டர் எடுக்கும் படங்கள் உடனடியாக இணையத்தில் வெளிவந்தன. சேகலும் ட்விட்டரில் ஒரு செல்ஃபியைப் பகிர்ந்துள்ளார், அங்கு அகர்வால் ஊழியர்களிடமிருந்து ஆர்டர்களைப் பெறுவதைக் காணலாம்.

இந்திய இளம்பெண்ணிற்கு கனடாவில் இருந்து கிடைத்த கோடிக்கணக்கான பணம்! சுவாரசிய தகவல் 

பிரித்தானியாவில் ஊழியர்களுக்கு காபி பரிமாறிய இந்திய வம்சாவளி ட்விட்டர் சி.இ.ஓ.! | Indian Twitter Ceo Serves Coffee Employees Uk

இது மட்டுமல்லாமல், ஊழியர்களை மகிழ்விப்பதற்காக அகர்வால் தாரா நாசருடன் இணைந்து சிறிய நிகழ்வையும் (Stand -up Act) நடத்தினார். நிகழ்வின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.

வெளிநாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய இளைஞர் தற்கொலை.. 

பிரித்தானியாவில் ஊழியர்களுக்கு காபி பரிமாறிய இந்திய வம்சாவளி ட்விட்டர் சி.இ.ஓ.! | Indian Twitter Ceo Serves Coffee Employees Uk

ட்விட்டரின் நிறுவனர் ஜாக் டோர்சி நிறுவனத்தை விட்டு வெளியேறிய பிறகு, நவம்பர் 2021-ல் அகர்வால் நிறுவனத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டார்.

பிரித்தானியாவில் ஊழியர்களுக்கு காபி பரிமாறிய இந்திய வம்சாவளி ட்விட்டர் சி.இ.ஓ.! | Indian Twitter Ceo Serves Coffee Employees Uk

பிரித்தானியாவில் ஊழியர்களுக்கு காபி பரிமாறிய இந்திய வம்சாவளி ட்விட்டர் சி.இ.ஓ.! | Indian Twitter Ceo Serves Coffee Employees Uk

பிரித்தானியாவில் ஊழியர்களுக்கு காபி பரிமாறிய இந்திய வம்சாவளி ட்விட்டர் சி.இ.ஓ.! | Indian Twitter Ceo Serves Coffee Employees Uk

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US