23 ஆண்டுகள் துபாயில் இருந்த இந்தியரை ஒரே நாளில் கோடீஸ்வரராக மாற்றிய DDF லொட்டரி

Dubai Lottery Money Dollars
By Ragavan Jan 04, 2024 02:13 PM GMT
Report

பல ஆண்டுகளாக துபாயில் பணியாற்றி வந்த இந்தியர் ஒருவருக்கு மிகப்பாரிய ஜாக்பாட் அடித்துள்ளது.

துபாயில் 23 ஆண்டுகளாக மேலாக Lucky Draw-ல் தனது அதிர்ஷ்டத்தை சோதித்த கவுடா அசோக் கோபாலுக்கு (Gowda Ashok Gopal), இறுதியாக இந்த ஆண்டு ஜனவரி 3-ஆம் திகதி ஜாக்பாட் அடித்துள்ளது.

ரூ.1.5 கோடியை நெருங்கிய Bitcoin விலை., இன்னும் அதிகரிக்கும் என முதலீட்டாளர்கள் நம்பிக்கை

ரூ.1.5 கோடியை நெருங்கிய Bitcoin விலை., இன்னும் அதிகரிக்கும் என முதலீட்டாளர்கள் நம்பிக்கை

Dubai Duty Free (DDF) Millennium Millionaireல் கோபால் ஒரு மில்லியன் டொலர் பரிசு வென்றுள்ளார். இது இலங்கை பணமதிப்பில் ரூ. 32,28,85,000 ஆகும்.

59 வயதான கோபால் தற்போது மும்பையில் இருக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பர் 20-ஆம் திகதி DDFன் 40வது ஆண்டு விழாவில் டிக்கெட் எண் 3082 ஆன்லைனில் வாங்கியதாக அவர் கூறினார்.

dubai duty free millennium millionaire, DDF Lucky Draw, Dubai Lucky draw lottery, Indian won Lottery prize in dubai duty free millennium millionaire, Gowda Ashok Gopal, 23 ஆண்டுகள் துபாயில் இருந்த இந்தியர்., ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன அதிர்ஷ்டம்Gowda Ashok Gopal (Photo: Khaleej Times)

23 வருடமாக ஒவ்வொரு வருடமும் DDF டிக்கெட் வாங்குவது என்னுடைய தவிர்க்கமுடியாத பழக்கமாகிவிட்டது. இந்த வருடமும் டிக்கட் வாங்கினேன், இம்முறை டிக்கெட் எண் 3082 என்னை கோடீஸ்வரனாக்கியது. விரைவில் துபாய் சென்று பரிசுத்தொகையை வாங்க உள்ளதாக கோபால் கூறியுள்ளார்.

DDFன் முதல் டிராவும் வெளிவருவதைப் பார்த்தேன்..

23 ஆண்டுகளாக துபாயில் வசித்து வருவதாக கூறும் கோபால்,1999-ல் DDF தனது முதல் டிராவை நடத்தியபோது அவர் அங்கு இருந்ததாக கூறினார். அப்போது ஆன்லைன் ஷாப்பிங் கிடையாது, டிக்கெட் வாங்க வரிசையில் பொறுமையாக நிற்க வேண்டும் என்றார்.

DDF டிக்கெட்டுகளை முதலில் வாங்கியவர்களில் நானும் ஒருவன். நாங்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்றோம், முதல் டிராவில் எனக்கு முன்னால் இருந்தவர் வெற்றி பெற்றார்.

அடுத்ததாக அந்த அதிர்ஷ்டம் எனக்கு வரும் என்று உணர்ந்தேன். அதனால் ஒவ்வொரு வருடமும் டிக்கெட் வாங்கிட்டு இருந்தேன். இப்போது பரிசு விழுந்துவிட்டது.

dubai duty free millennium millionaire, DDF Lucky Draw, Dubai Lucky draw lottery, Indian won Lottery prize in dubai duty free millennium millionaire, Gowda Ashok Gopal, 23 ஆண்டுகள் துபாயில் இருந்த இந்தியர்., ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன அதிர்ஷ்டம்Photo: Khaleej Times

நவம்பர் 1999-ல் Dubai Duty Free லொட்டரி தொடங்கப்பட்டதிலிருந்து 1 மில்லியன் டொலர் பரிசை வென்ற 222வது இந்திய நாட்டவர் கோபால் ஆனார்.

2015-க்குப் பிறகு துபாய்க்குப் போகவே இல்லை என்றும் ஆனால் துபாயுடனான தனது தொடர்பு முறிக்கப்படவில்லை என்றும் கோபால் கூறுகிறார்.

மும்பை வந்த பிறகும் ஆண்டுதோறும் DDF டிக்கெட் வாங்கத் தவறவில்லை. கடந்த இரண்டு தசாப்தங்களில் தோல்வியால் தான் ஏமாற்றமடையவில்லை என்று கோபால் கூறினார்.

தற்போது அவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளதால், நிலுவையில் உள்ள பல பணிகளை செய்து முடிப்பதோடு, தொண்டு செய்வதாகவும் கூறியுள்ளார்.

2024ல் உலகின் சக்திவாய்ந்த Passport: முதலிடத்தில் UAE., Visa இல்லாமல் 180 நாடுகளுக்கு பயணிக்கலாம்

2024ல் உலகின் சக்திவாய்ந்த Passport: முதலிடத்தில் UAE., Visa இல்லாமல் 180 நாடுகளுக்கு பயணிக்கலாம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

dubai duty free millennium millionaire, DDF Lucky Draw, Dubai Lucky draw lottery, Indian won Lottery prize in dubai duty free millennium millionaire, Gowda Ashok Gopal

மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US