விமான கடத்தலின்போது பயணிகளை காப்பாற்றுவதற்காக உயிர்நீத்த பெண்: திரைப்படமான கதை

United States of America Pakistan Indian Origin
By Balamanuvelan Apr 26, 2023 10:59 AM GMT
Report

தீவிரவாதிகள் விமானம் ஒன்றைக் கடத்தியபோது, துணிந்து நின்று பயணிகளைக் காப்பாற்றுவதற்காக உயிர்நீத்த இந்தியப் பெண்ணின் கதை இது.

திரைப்படமான துணிச்சல் பெண்ணின் கதை

Neerja என்றொரு இந்தித் திரைப்படம் குறித்து எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரியாது? அந்த திரைப்படம் உண்மை சம்பவம் ஒன்றின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

நீர்ஜா (Neerja Bhanot)க்கு 23ஆவது பிறந்தநாள் வருவதற்கு இரண்டு நாட்கள்தான் இருந்தன.

விமான கடத்தலின்போது பயணிகளை காப்பாற்றுவதற்காக உயிர்நீத்த பெண்: திரைப்படமான கதை | Indian Woman Commits Suicide To Save Passengers

Pan Am Flight 73 என்ற விமானத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றிவந்தார் நீர்ஜா. 1986ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி, அன்று பாம்பே என்று அழைக்கப்பட்ட மும்பையிலிருந்து, பாகிஸ்தானின் கராச்சி வழியாக அமெரிக்கா செல்லும் அந்த விமானத்தில் நீர்ஜா பணிப்பெண்ணாக பணியிலிருந்தபோது, கராச்சியில் இறங்கிய விமானத்திற்குள் 5 தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் நுழைந்தார்கள்.

அவர்களுடைய குறி அமெரிக்கர்கள். ஆகவே, தங்கள் நோக்கத்தை வெளிப்படுத்துவதற்காக, இந்திய அமெரிக்கரான ராஜேஷ் குமார் (29) என்பவரை சுட்டுக்கொன்றார்கள் தீவிரவாதிகள்.

விமான கடத்தலின்போது பயணிகளை காப்பாற்றுவதற்காக உயிர்நீத்த பெண்: திரைப்படமான கதை | Indian Woman Commits Suicide To Save Passengers

விமானத்துக்குள் தீவிரவாதிகள் நுழைந்துவிட்டார்கள் என்பதை இரகசியமாக விமானிகளுக்குத் தெரிவித்து, விமானம் புறப்படாமல் தடுத்துவிட்டார் நீர்ஜா. விமானிகள் தப்பியோடிவிட்டார்கள்.

விமானத்துக்குள் இருந்த அமெரிக்கர்களின் பாஸ்போர்ட்களை சேகரிக்குமாறு தீவிரவாதிகள் உத்தரவிட நீர்ஜாவும், Sunshine Vesuwala என்னும் பணிப்பெண்ணும், அமெரிக்கர்களின் பாஸ்போர்ட்களை ஒளித்துவைத்து அவர்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.

கடத்தல் நாடகம் முடிவுக்கு வந்தபோது

17 மணி நேரம் நீடித்த அந்த கடத்தல் நாடகம் முடிவுக்கு வந்தபோது, 22 பேர் கொல்லப்பட்டிருந்தார்கள், 120 பேர் வரை காயமடைந்திருந்தார்கள்.

நடந்தது என்னவென்றால், விமானிகள் தப்பியோடியிருக்க, விமானத்தில் விளக்குகள் பேட்டரியின் திறன் போதாமல் அணைய, தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக சுடத்துவங்கியுள்ளார்கள்.

விமான கடத்தலின்போது பயணிகளை காப்பாற்றுவதற்காக உயிர்நீத்த பெண்: திரைப்படமான கதை | Indian Woman Commits Suicide To Save Passengers

அப்போது, நீர்ஜாவும் Sunshineம் பயணிகளை வெளியேற்றுவதில் கவனம் செலுத்தியுள்ளார்கள். ஆகவே, நீர்ஜாவை தீவிரவாதி ஒருவன் சுட்டுவிட்டான். சற்று நேரத்தில் அவர் உயிரிழந்துவிட்டார்.

ஆனாலும், ஏராளமானோரை காப்பாற்றியபின்னரே உயிரிழந்துள்ளார் நீர்ஜா. தப்பிக்க வாய்ப்பிருந்தும் பயணிகளைக் காப்பாற்ற உயிரை தியகாம் செய்த நீர்ஜாவுக்கு இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் பல விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளன.

எல்லாவற்றிற்கும் மேல், நீர்ஜாவால் காப்பாற்றப்பட்ட ஏழு வயது சிறுவன் ஒருவன், அவர் கொல்லப்பட்டதைப் பார்த்த அந்த குழந்தை, வளர்ந்து இப்போது பிரபல விமான நிறுவனம் ஒன்றில் விமானி ஆகியுள்ளார். நீர்ஜாவால்தான் தான் இப்போது உயிர் வாழ்வதாக தெரிவிக்கிறார் அந்த விமானி.

விமான கடத்தலின்போது பயணிகளை காப்பாற்றுவதற்காக உயிர்நீத்த பெண்: திரைப்படமான கதை | Indian Woman Commits Suicide To Save Passengers

விமான கடத்தலின்போது பயணிகளை காப்பாற்றுவதற்காக உயிர்நீத்த பெண்: திரைப்படமான கதை | Indian Woman Commits Suicide To Save Passengers

மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, உடுவில், Bochum, Germany, Scarborough, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி, யாழ்ப்பாணம், Olten, Switzerland

02 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, உதயநகர் கிழக்கு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

17 Aug, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், கொழும்பு

20 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, திருவையாறு, மகாறம்பைக்குளம்

31 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US