வைரலான Amazon India vs Canada காணொளி., இந்தியப் பெண் மீது எழுந்த விமர்சனம்

India Canada
By Ragavan May 30, 2024 09:29 PM GMT
Report

கனடாவில் உள்ள இந்திய வம்சாவளி பெண் ஒருவர், Amazon Canada-வுடன் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட காணொளியால் இணையத்தில் சில எதிர்மறையான கருத்துக்களை எதிர்கொண்டார்.

உளவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற டாக்டர் செலினா கோஸ்லா (Selena Khosla), கனடாவுக்குச் சென்ற பிறகு, Amazon-ல் ஆர்டர் செய்யப்பட்ட ஒரு பொருளை திருப்பி அனுப்ப (Return) நினைத்தார்.

லொட்டரியில் 1700 Pounds பரிசு? பிரித்தானிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ஷ்டம்

லொட்டரியில் 1700 Pounds பரிசு? பிரித்தானிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ஷ்டம்

ஆனால், இந்தியா போலல்லாமல், கனடாவில் அமேசானில் வாங்கிய பொருளை Return அனுப்ப, வாடிக்கையாளரே தபால் நிலையத்திற்குச் செல்ல வேண்டும் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். 

இதில் தான் ​'கலாச்சார அதிர்ச்சியை' (cultural shock) அனுபவித்ததாகக் கூறினார்.

வைரலான Amazon India vs Canada காணொளி., இந்தியப் பெண் மீது எழுந்த விமர்சனம் | Indian Woman Viral Amazon India Vs Canada Video

இங்கு "அமேசான் வாலே பையா (Amazon delivery agent) உங்கள் வீட்டிற்கு பேக்கேஜை திரும்பப் பெற வரமாட்டார், நீங்கள் பேக்கெட் செய்ய வேண்டும், லேபிளை அச்சிட வேண்டும்... அந்த சிரமத்தை எல்லாம் செய்துவிட்டு, அதை தபால் அலுவலகத்திற்குச் சென்று அனுப்பவேண்டும்" என்று அவர் கடந்த வாரம் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் ஒரு காணொளியில் கூறினார்.

வைரலான இந்த காணொளி நான்கு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் 4,000-க்கும் மேற்பட்ட கருத்துகளையும் பெற்றுள்ளது. அந்த காணொளியைப் பார்த்த ஏராளமானோர் அவரை விமர்சித்துள்ளனர்.

[DO53EI ]

"அவள், இந்தியாவில் செய்வது போல் ஏன் இங்கு மேற்குலகில் தொழிலாளர்களைச் சுரண்ட கூடாது?" என்று கேட்பதுபோல் இருப்பதாக ஒருவர் கருத்தை பதிவிட்டுள்ளார்.

"ஆமாம், ஆனால் இங்கு வாழ்வாதாரம் இல்லாமல் குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்ய ஆட்கள் உள்ளனர், அதனால் தான்" என்று மற்றொரு எக்ஸ் பயனர் கூறினார்.

"அவள் எந்த சிரமத்தை அனுபவித்தாலும், என்றைக்கும் அவள் கனடாவில் தான் வாழப்போகிறாள்..." என்று மற்றொருவர் கூறினார்.

திருமணமான 12 நாட்களில் மனைவி மீது சந்தேகம்., கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

திருமணமான 12 நாட்களில் மனைவி மீது சந்தேகம்., கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

டாக்டர் செலீன் கோஸ்லா இதுபோன்ற எதிர்மறையான கருத்துகளுக்கு பதிலளித்துள்ளார். அவர் இந்தியாவில் வாழ்வதன் "நன்மைகளை" முன்னிலைப்படுத்த மட்டுமே தனது அனுபவத்தை பகிரந்ததாகக் கூறினார்.

"நான் ஒரு NRI ஆக இருக்கலாம், ஆனால் தீமைகளைக் காட்டிலும் நன்மைகளை முன்னிலைப்படுத்துவதன் மூலம் எனது பங்கைச் செய்கிறேன்." என்று அவர் மேலும் கூறினார்.

அவருக்கு Instagram-இல் 1.21 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர் மற்றும் BlueTick கொண்ட கணக்கையும் கொண்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, Chelles, France

12 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தங்கோடை காரைநகர், Scarborough, Canada

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Windsor, Canada

10 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநகர், நாவாந்துறை, Bergen, Norway

11 May, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், மடத்துவெளி புங்குடுதீவு, சுன்னாகம், கொழும்பு, Brampton, Canada

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை வடக்கு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பிரான்ஸ், France

09 May, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மந்துவில் மேற்கு, Toronto, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US