Google-ஐ விட்டு வெளியேறிய தமிழன்., இன்று மிகப்பாரிய அமெரிக்க நிறுவனத்தின் CEO

Tamils Tamil nadu trichy
By Ragavan Mar 01, 2024 02:50 PM GMT
Report

Google CEO சுந்தர் பிச்சையை போல, அமெரிக்காவின் மற்றொரு பாரிய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த டேட்டா கிளவுட் நிறுவனமான Snowflake-ன் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் இயக்குநர்கள் குழுவின் உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீதர் ராமசாமி (Sridhar Ramaswamy) நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகப் புகழ்பெற்ற பாடகிக்கு கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுத்த முகேஷ் அம்பானி

உலகப் புகழ்பெற்ற பாடகிக்கு கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுத்த முகேஷ் அம்பானி

முன்னதாக ஸ்ரீதர் ராமசாமி Snowflake-ல் AI இன் மூத்த துணைத் தலைவராக பதவி வகித்தார்.

இப்போது அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும், ஓய்வு பெற முடிவு செய்த Frank Slootman-க்குப் பதிலாக, வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian-origin Sridhar Ramaswamy, Who is Sridhar Ramaswamy, Snowflake CEO, Sridhar Ramaswamy Tamil Origin, Sridhar Ramaswamy Profile, Google-ஐ விட்டு வெளியேறிய தமிழன்., இன்று மிகப்பாரிய அமெரிக்க நிறுவனத்தின் CEO

"கடந்த 12 ஆண்டுகளில், ஃபிராங்க் மற்றும் முழு குழுவும் ஸ்னோஃப்ளேக்கை முன்னணி கிளவுட் தரவு தளமாக நிறுவியுள்ளனர்.., வளர்ச்சியின் இந்த அடுத்த அத்தியாயத்தில் நிறுவனத்தை வழிநடத்த நான் தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெருமை அடைகிறேன்..." என ராமசாமி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

முகேஷ் அம்பானியின் புது மருமகள் ராதிகாவின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?

முகேஷ் அம்பானியின் புது மருமகள் ராதிகாவின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?

யார் இந்த ஸ்ரீதர் ராமசாமி?

1967-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் பிறந்தார் ஸ்ரீதர் ராமசாமி.

IIT-Madras-ல் கணினி அறிவியலில் இளங்கலை படிப்பை முடித்த பிறகு, 1989-ல் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்.

அங்கு Brown பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலை மற்றும் முனைவர் பட்டத்தை முடித்தார்.

Indian-origin Sridhar Ramaswamy, Who is Sridhar Ramaswamy, Snowflake CEO, Sridhar Ramaswamy Tamil Origin, Sridhar Ramaswamy Profile, Google-ஐ விட்டு வெளியேறிய தமிழன்., இன்று மிகப்பாரிய அமெரிக்க நிறுவனத்தின் CEO

Google-ல் 15 ஆண்டுகள்...

பின்னர் சில நிறுவனங்களில் வேலைபார்த்த பார்த்த பிறகு, 2003-ல் Google நிறுவனத்தில் AdWords பிரிவில் பணியாற்றினார். பின்னர் 2013-ல் கூகுளில் விளம்பரம் மற்றும் வர்த்தகத்தின் மூத்த துணைத் தலைவராக பதவி உயர்வு பெற்றார்.

கூகுளின் விளம்பர வணிகத்தை $1.5 பில்லியனில் இருந்து $100 பில்லியனாக உயர்த்துவதில் அவர் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தார்.

மொத்தம் 15 ஆண்டுகள் கூகுளில் வேலை செய்த பிறகு, 2018-ல் Greylock Partners-ல் பங்குதாரர் ஆனார்.

மாமா-மருமகன் ஒன்றாக கிரிக்கெட் விளையாடிய தருணம்., வரலாற்றில் முதல்முறை

மாமா-மருமகன் ஒன்றாக கிரிக்கெட் விளையாடிய தருணம்., வரலாற்றில் முதல்முறை

Neeva- Snowflake

2019-ஆம் ஆண்டு, Google போன்ற தேடுபொறி நிறுவனமாக Neeva-வை உருவாக்கினார்.

2021-ஆம் ஆணு அமெரிக்காவில் Neeva நிறுவனத்தை தொடங்கி, பின்னர் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளில் விரிவடையச் செய்தார்.

ஆனால், கடந்த ஆண்டு (2023) Snowflake நிறுவனம் Neeva நிறுவனத்தை கையகப்படுத்தியது. இப்போது ஸ்ரீதர் ராமசாமி Snowflake நிறுவனத்தின் CEO-வாக உயர்ந்துள்ளார்.

மனைவி நீதா அம்பானிக்கு தலைவர் பதவி வழங்கும் முகேஷ் அம்பானி., உருவெடுக்கும் Reliance-Disney கூட்டு நிறுவனம்

மனைவி நீதா அம்பானிக்கு தலைவர் பதவி வழங்கும் முகேஷ் அம்பானி., உருவெடுக்கும் Reliance-Disney கூட்டு நிறுவனம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Indian-origin Sridhar Ramaswamy, Who is Sridhar Ramaswamy, Snowflake CEO, Sridhar Ramaswamy Tamil Origin, Sridhar Ramaswamy Profile

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Altendorf, Switzerland

19 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Frauenfeld, Switzerland

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom, Scarbrough, Canada

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, வவுனியா, வள்ளிபுனம்

18 Oct, 2022
38ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Scarborough, Canada

17 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுவில், யாழ்ப்பணம், London, United Kingdom

13 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, காங்கேசன்துறை, கோண்டாவில்

18 Oct, 2021
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, யாழ்ப்பாணம், Scarborough, Canada

16 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wellawatte

15 Oct, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Wembley, United Kingdom

18 Oct, 2015
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சூரியகட்டைக்காடு, நானாட்டான்

17 Oct, 2024
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, Ilford, London, United Kingdom

10 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US