மகாராணியாரை கௌரவிப்பதற்காக பிரித்தானியாவில் வாழும் இந்தியர்கள் இலங்கையர்கள் முதலானோர் செய்துள்ள செயல்...

Sri Lanka United Kingdom India Queen Elizabeth II
By Balamanuvelan Sep 13, 2022 07:20 AM GMT
Report

மறைந்த பிரித்தானிய மகாராணியாரை கௌரவிக்கும் வகையில் Hounslowவில் சுவர் ஓவியம் ஒன்று தீட்டப்பட்டுள்ளது.

இந்தியர்கள், இலங்கையர்கள் முதலானோர் இணைந்து அந்த ஓவியத்தை உருவாக்கியுள்ளார்கள்.

இயற்கை எய்திய மகாராணியாரை மக்கள் நீண்ட காலம் நினைவுகூரும் வகையில், பிரித்தானியாவில் வாழும் இந்தியர்கள், இலங்கையர்கள் முதலானோர் மறக்கமுடியாத ஒரு விடயத்தைச் செய்துள்ளார்கள்.

மேற்கு லண்டனிலுள்ள Hounslowவில் வாழும் சுவர் ஓவியம் தீட்டும் கலைஞர்களான Jignesh மற்றும் Yash Patel ஆகியோர் தலைமையில், அப்பகுதியில் வாழும் சிலர் இணைந்து, பிரித்தானிய மகாராணியாரை கௌரவிக்கும் வகையில், Hounslow கிழக்கு சுரங்க ரயில் பாதையின் வெளியே அமைந்துள்ள கட்டிடம் ஒன்றின் சுவற்றில், பிரித்தானிய மகாராணியாரின் உருவப்படம் ஒன்றை சுவர் ஓவியமாக தீட்டியுள்ளார்கள்.

மகாராணியாரை கௌரவிப்பதற்காக பிரித்தானியாவில் வாழும் இந்தியர்கள் இலங்கையர்கள் முதலானோர் செய்துள்ள செயல்... | Indians Have Done What Sri Lankans Have Done

Image: Jignesh Patel (Handout)

குஜராத்திலிருந்து லண்டனுக்கு புலம்பெயர்ந்த இந்த Jignesh மற்றும் Yash Patel ஆகியோர், ஐந்து கின்னஸ் சாதனைகள் படைத்தவர்கள் ஆவர்.

இந்த ஓவியத்தைத் தீட்டும் பணியில், இந்தியர்கள், இலங்கையர்கள், பாகிஸ்தானியர்கள் மற்றும் பங்களாதேஷ் நாட்டவர்கள் பணியாற்றியுள்ளார்கள்.

மகாராணியாரை கௌரவிப்பதற்காக பிரித்தானியாவில் வாழும் இந்தியர்கள் இலங்கையர்கள் முதலானோர் செய்துள்ள செயல்... | Indians Have Done What Sri Lankans Have Done

Image: Jignesh Patel (Handout)

மகாராணியாரின் இந்த ஓவியம் சுரங்க ரயில் பாதையிலிருந்து பார்த்தால் தெளிவாகத் தெரியும் வகையில் வரையப்பட்டுள்ளது.

பல்வேறு இன, மதங்களைச் சேர்ந்தவர்கள் வாழும் Hounslow பகுதியில், மகாராணியாரை கௌரவிக்கும் வகையில் அந்த ஓவியம் நீண்ட காலத்துக்கு அந்த சுவரில் இருக்கப்போகிறது.  

மகாராணியாரை கௌரவிப்பதற்காக பிரித்தானியாவில் வாழும் இந்தியர்கள் இலங்கையர்கள் முதலானோர் செய்துள்ள செயல்... | Indians Have Done What Sri Lankans Have Done

Image: Jignesh Patel (Handout)

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US