கனடாவில் தங்க இடமில்லாதவர்களுக்காக கோவிலைத் திறந்துகொடுக்கும் இந்தியர்கள்... கூறும் காரணம்

India Canada
By Balamanuvelan Aug 27, 2022 03:48 PM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report

கனடாவுக்கு புதிதாக வரும் மாணவர்களுக்காக தங்கள் கோவிலையே திறந்துகொடுத்துள்ளார்கள் கனேடிய நகரம் ஒன்றில் வாழும் இந்தியர்கள்.

புதிதாக வரும் மாணவர்களை வீட்டு உரிமையாளர்கள் ஏமாற்றாத வகையில், அவர்களுக்கு உதவுகிறது புலம்பெயர்ந்த இந்தியர்கள் நடத்தும் மற்றொரு அமைப்பு.

தங்க இடமின்றித் தவிக்கும் சர்வதேச மாணவர்களுக்காக சீக்கிய கோவிலையே திறந்துகொடுத்திருக்கிறார்கள் சில இந்தியர்கள்.

ஏற்கனவே நெருக்கடி அதிகமுள்ள வடக்கு ஒன்ராறியோவை நோக்கி, உயர் கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் ஏராளம்பேர் வருகிறார்களாம்.

அப்படி பிள்ளைகள் வரும்போது, அவர்களுக்கு தங்குவதற்கு அறைகள் கிடைக்கவில்லையென்றால், இந்தியா மற்றும் ஐக்கிய அமீரகத்திலுள்ள அவர்களுடைய பெற்றோர், Timmins என்ற இடத்திலுள்ள சீக்கிய கோவில் ஒன்றை அழைக்கிறார்களாம். அவர்கள் எப்படியும் நம் பிள்ளைகளுக்கு உதவுவார்கள் என்ற நம்பிக்கை பெற்றோருக்கு.

கனடாவில் தங்க இடமில்லாதவர்களுக்காக கோவிலைத் திறந்துகொடுக்கும் இந்தியர்கள்... கூறும் காரணம் | Indians Opening The Temple

Supplied by Kanwaljit Bains

அவர்கள் நம்புவதுபோலவே, சீக்கியர்கள் நடத்தும் தொண்டு நிறுவனம் ஒன்றின் அறங்காவலர்களில் ஒருவரும் இயக்குநருமான Kanwaljit Bains, தங்கள் கோவிலில் உள்ள அறைகளை இந்த பிள்ளைகளுக்காக திறந்து கொடுப்பதாகத் தெரிவிக்கிறார். இடம் போதாத அளவுக்கு மாணவர்கள் வந்துவிட்டால், கோவிலில் முக்கிய அறையைக் கூட திறந்துகொடுத்து, அதில் மெத்தைகளைப் போட்டு பிள்ளைகளை தங்கவைக்கிறார்கள் அந்த கோவிலின் பொறுப்பாளர்கள்.

அதேபோல, Greater Sudburyயிலுள்ள Voice of North என்னும் சீக்கிய அமைப்பும், மாணவர்கள் தங்கும் இடங்களைக் கண்டடைய உதவுகிறது.

நாங்களும் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள்தான். ஆகவே, புதிதாக வந்தவர்கள், மாணவர்களுக்கான கூட்டமைப்பை அடைய அவர்களுக்கு நாங்கள் வழிகாட்டுகிறோம் என்கிறார், Voice of North என்னும் அமைப்பைச் சேர்ந்த சீக்கியரான Harshpreet Batra.  

கனடாவில் தங்க இடமில்லாதவர்களுக்காக கோவிலைத் திறந்துகொடுக்கும் இந்தியர்கள்... கூறும் காரணம் | Indians Opening The Temple

Erik White/CBC 

மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, நெடுந்தீவு, பெரியதம்பனை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada, Windsor, Canada

21 Sep, 2024
30ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில்

22 Sep, 1995
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, பிரான்ஸ், France, ஜேர்மனி, Germany

22 Sep, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
மரண அறிவித்தல்

மன்னார், உயிலங்குளம், Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
அகாலமரணம்

மண்கும்பான் மேற்கு, பிரான்ஸ், France

05 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கிளிநொச்சி

19 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

16 Sep, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஜேர்மனி, Germany

20 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு

17 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊராங்குனை, Eschborn, Germany

01 Oct, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா, கிளிநொச்சி, சென்னை, India

18 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

அல்வாய், சங்கத்தானை

18 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US