ரோபோக்களுக்கு பயிற்சி - தலையில் கேமரா பொருத்திக்கொண்டு சம்பாதிக்கும் இந்திய பெண்கள்

India
By Karthikraja Jun 15, 2026 09:33 AM GMT
Report

இந்திய பெண்கள் தலையில் கேமரா பொருத்திக்கொண்டு, ரோபோக்களுக்கு பயிற்சியளிக்க தரவு வழங்கி வருமானம் ஈட்டி வருகின்றனர்.

ரோபோட்களின் வளர்ச்சி

செயற்கை நுண்ணறிவு நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து, ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஊழியர்களின் வேலை இழப்புக்கு வழிவகுத்துள்ளது.

இதே போல், மனித வடிவிலான ரோபோக்களின் வளர்ச்சியும் எதிர்காலத்தில் வேலை இழப்பிற்கு வழிவகுக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. 

ரோபோக்களுக்கு பயிற்சி - தலையில் கேமரா பொருத்திக்கொண்டு சம்பாதிக்கும் இந்திய பெண்கள் | Indians Train Ai By Head Mount Camera 250 Per Hour

2050 ஆம் ஆண்டிற்குள் ஒரு பில்லியன் ரோபோட்கள் தொழில்துறை மற்றும் வணிக பயன்பாட்டில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஏஐ சேட்பாட் போன்ற செயலிகளை, இணையத்தில் உள்ள தரவுகள் மற்றும் மனிதர்களுடனான உரையாடல் ஆகியவற்றின் மூலம் தரவுகள் மூலமாக பயிற்சி வழங்கி அதனை அந்த நிறுவனங்கள் மேம்படுத்தி வருகின்றன. 

பெட்ரோல், டீசலுக்கு மாற்று எரிபொருள் - 100 சதவீத எத்தனாலுக்கு இந்தியாவில் அனுமதி

பெட்ரோல், டீசலுக்கு மாற்று எரிபொருள் - 100 சதவீத எத்தனாலுக்கு இந்தியாவில் அனுமதி

ஆனால், மனித வடிலான ரோபோட்களுக்கு பயிற்சி வழங்க மனிதர்கள் நிஜ உலகில் எவ்வாறு இயங்குகிறார்கள் என்ற தரவு தேவைப்படுகிறது. தற்போது மனிதர்களை அதற்கான தரவுகளை வழங்கி, ஊதியத்தையும் பெற்று வருகின்றனர்.

தலையில் கேமரா பொருத்திக்கொண்டு சம்பாதிக்கும் பெண்கள்

சென்னையை சேர்ந்த 25 வயதான இல்லத்தரசியான நாகிரெட்டி ஸ்ரீராம்யச்சந்திரா, தான் வீட்டு வேலை செய்யும் போது தனது தலையில் ஸ்மார்ட்போன் ஒன்றை பொருத்திக்கொண்டு பணியாற்றுகிறார். 

ரோபோக்களுக்கு பயிற்சி - தலையில் கேமரா பொருத்திக்கொண்டு சம்பாதிக்கும் இந்திய பெண்கள் | Indians Train Ai By Head Mount Camera 250 Per Hour

அதன் மூலம் படம்பிடிக்கப்படும் வீடியோக்களை, சிறப்பு செயலி வழியாக அமெரிக்காவிலும், இந்தியாவிலும் அலுவலகங்களைக் கொண்டுள்ள செயற்கை நுண்ணறிவுத் தரவு நிறுவனத்திற்கு அனுப்புகிறார்.

இதற்காக அவர் ஒரு மணி நேரத்திற்கு 250 ரூபாய் (2.6 அமெரிக்க டொலர்) ஊதியம் பெற்று வருகிறார்.  

ரோபோக்களுக்கு பயிற்சி - தலையில் கேமரா பொருத்திக்கொண்டு சம்பாதிக்கும் இந்திய பெண்கள் | Indians Train Ai By Head Mount Camera 250 Per Hour

இது குறித்து பேசிய அவர், "வீட்டு வேலை மட்டும் செய்வதற்காக 1 மணி நேரத்திற்கு ரூ.250 வேறு யார் கொடுப்பார்கள்? எதிர்காலத்தில் நானும் ஒரு ரோபோ வாங்கக்கூடும்" என தெரிவித்துள்ளார்.

இதே போல் கரூரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் ஊழியர்கள், தாங்கள் பணி செய்வதை தலையில் பொருத்தப்பட்டுள்ள சிறப்பு கேமராக்கள் மூலம், தரவுகளை அனுப்பி வருகின்றனர். 

ரோபோக்களுக்கு பயிற்சி - தலையில் கேமரா பொருத்திக்கொண்டு சம்பாதிக்கும் இந்திய பெண்கள் | Indians Train Ai By Head Mount Camera 250 Per Hour

மேலும், பெங்களூருவை சேர்ந்த 55 வயதான பூ விற்கும் பெண்மணி ஒருவர், தனது தலையில் ஸ்மார்ட்போனை பொருத்திக்கொண்டு, தான் பூமாலை கட்டுவதை வீடியோ மூலம் ஏஐ நிறுவனத்திற்கு அனுப்பி வருகிறார். 

ரோபோக்களுக்கு பயிற்சி - தலையில் கேமரா பொருத்திக்கொண்டு சம்பாதிக்கும் இந்திய பெண்கள் | Indians Train Ai By Head Mount Camera 250 Per Hour

செயற்கை நுண்ணறிவுத் தரவுகளை உருவாக்குதல், செயலாக்குதல் மற்றும் குறிப்பெடுத்தல் ஆகியவற்றுக்கான உலகளாவிய மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US