இந்தியாவின் முதல் உயர் மின்னழுத்த மின்சார பைக் அறிமுகம்!

Chennai Electric Vehicle India
By Ragavan Oct 14, 2024 04:27 PM GMT
Report

சென்னையைச் சேர்ந்த மின்சார வாகன ஸ்டார்ட்அப் நிறுவனமான Raptee.HV இன்று (அக்டோபர் 14) தனது முதல் மின்சார பைக் Raptee.HV T30-ஐ அறிமுகப்படுத்தியது.

இந்த பைக் இந்தியாவின் முதல் உயர் மின்னழுத்த மின்சார பைக் (high-voltage electric bike) ஆகும்.

BMW-வின் CE 02 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்., ஆரம்ப விலை ரூ.4.50 லட்சம்.!

BMW-வின் CE 02 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்., ஆரம்ப விலை ரூ.4.50 லட்சம்.!

இந்த பைக் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 200 கிமீ தூரம் ஓடும் என்று நிறுவனம் கூறுகிறது.

இந்த பைக் T30 மற்றும் T30 Sport ஸ்போர்ட் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

Raptee.HV T30, electric bike that can be charged using car chargers, Raptee.HV T30 high-voltage electric bike

இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ.2.39 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

250-300 சிசி வரையிலான வழக்கமான பெட்ரோல் பைக்குகளுக்கு போட்டியாக இந்த மின்சார மோட்டார்சைக்கிளை நிறுவனம் உருவாக்கியுள்ளது.

ஆனால் இது Tork Kratos மற்றும் Ultraviolet F77 Mach 2 போன்ற மின்சார பைக்குகளுடன் போட்டியிடும்.

Raptee.HV T30, electric bike that can be charged using car chargers, Raptee.HV T30 high-voltage electric bike

இந்த மின்சார வாகனத்தின் விநியோகம் ஜனவரி 2025 முதல் சென்னை மற்றும் பெங்களூருவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து தேவையைப் பொறுத்து மேலும் விரிவுபடுத்த திட்டங்கள் உள்ளன.

ரூ.1000 டோக்கன் பணம் செலுத்துவதன் மூலம் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து இ-பைக்கை முன்பதிவு செய்யலாம்.  

ஜேர்மனி-டென்மார்க் இடையே கட்டப்படும் உலகின் நீளமான ஆழ்கடல் சுரங்கப்பாதை., செலவு எவ்வளவு தெரியுமா?

ஜேர்மனி-டென்மார்க் இடையே கட்டப்படும் உலகின் நீளமான ஆழ்கடல் சுரங்கப்பாதை., செலவு எவ்வளவு தெரியுமா?

Raptee.HV T30, electric bike that can be charged using car chargers, Raptee.HV T30 high-voltage electric bike

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   
Raptee.HV T30, electric bike that can be charged using car chargers, Raptee.HV T30 high-voltage electric bike
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US