30,408 கோடி நிறுவனத்தின் தலைமையில் இருந்து விலகிய அனு ஆகா: அவரது மொத்த சொத்து மதிப்பு தெரியுமா?

India Money Businessman
By Thiru Jan 14, 2024 10:10 AM GMT
Report

தன்னுடைய அத்தனை பொறுப்புகளையும் மகளிடம் அளித்து விட்டு நிறுவனத்தை விட்டு வெளியேறியவரின் சொத்து மதிப்பு சுமார் 20,000 கோடி ரூபாயாகும்.

நிறுவனத்தை செதுக்கிய  பெண்

இந்தியாவில் எத்தனையோ பெண்கள் தங்களது திறமைகளால் மில்லியன் டொலர் மதிப்புள்ள தொழில் நிறுவனங்களை தொடங்கி தலைமை ஏற்று வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தை வெற்றி பாதைக்கு கொண்டு சென்று, சுமார் 30,408 கோடி மதிப்பிலான நிறுவனத்தின் அனைத்து பொறுப்புகளையும் தன்னுடைய மகள் மெஹர் புதும்ஜியின் கட்டுப்பாட்டில் மொத்த நிறுவனத்தையும் அக்டோபரில் வழங்கியுள்ளார் அனு ஆகா(Anu Aga).

indias-top-business-woman-anu-aga-thermax-wealth, 30,408 கோடி நிறுவனத்தின் தலைமையில் இருந்து விலகிய அனு ஆகா: அவரது மொத்த சொத்து மதிப்பு தெரியுமா?

உயிரிழந்தவர் திரும்பி வந்தால் அதிர்ச்சி: குடும்பத்தினருக்கு சாம்பல் கலசம், இறப்பு சான்றிதழ் அதிகாரிகள்

உயிரிழந்தவர் திரும்பி வந்தால் அதிர்ச்சி: குடும்பத்தினருக்கு சாம்பல் கலசம், இறப்பு சான்றிதழ் அதிகாரிகள்

கணவர் உயிரிழந்ததை தொடர்ந்து எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் நிறுவனமான தெர்மாக்ஸை(Thermax)  அனு ஆகா(Anu Aga) தலைமை தாங்கி முன் நகர்த்தினார்.

அத்துடன் இவர் சமூக பணியிலும் தன்னை ஆழ்த்திக் கொண்டார், இதற்காக இந்திய அரசின் பத்மஶ்ரீ விருதை பெற்றுள்ளார். மேலும் 2012ம் ஆண்டு ராஜ்யசபாவில் உறுப்பினராக நியமனம் பெற்றார்.

சொத்துமதிப்பு

Forbes வெளியிட்ட தகவல் படி, 2023 டிசம்பர் 4 திகதியில் அனு ஆகா-வின் நிகர சொத்து மதிப்பு சுமார் 20,000 கோடி என்பது தெரியவந்துள்ளது.

மும்பையில் உள்ள சேவியர் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டமும், இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸில் ( Tata Institute of Social Sciences) மருத்துவம் மற்றும் மனநல சமூகப் பணிகளில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

indias-top-business-woman-anu-aga-thermax-wealth, 30,408 கோடி நிறுவனத்தின் தலைமையில் இருந்து விலகிய அனு ஆகா: அவரது மொத்த சொத்து மதிப்பு தெரியுமா?

Hyundai-யின் 360 டிகிரி திரும்பும் IONIQ 5 மின்சார கார் அறிமுகம்: அசர வைக்கும் சிறப்பம்சங்களின் விவரம்

Hyundai-யின் 360 டிகிரி திரும்பும் IONIQ 5 மின்சார கார் அறிமுகம்: அசர வைக்கும் சிறப்பம்சங்களின் விவரம்

கடந்த 2004ம் ஆண்டு நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து விலகிய அனு ஆகா, 2018ம் ஆண்டு நிறுவனத்தின் நிர்வாகமற்ற இயக்குநராக குழுவில் இருந்தும் வெளியேறினார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US