இந்தோனேசியா கால்பந்து போட்டி கலவரத்தில் பலி எண்ணிக்கையில் குழப்பம்: ஆளுநர் எமில் டார்டக் புதிய விளக்கம்

Football Indonesia Crime Death
By Thiru Oct 02, 2022 05:05 PM GMT
Report

கால்பந்து போட்டியின் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 174ல் இருந்து 125 ஆக குறைப்பு.

தவறுதலான இரட்டை எண்ணிக்கையால் பலி எண்ணிக்கை அதிகரித்ததாக ஆளுநர் விளக்கம். 

 சனிக்கிழமை இரவு இந்தோனேசியாவின் கால்பந்து போட்டியில் ஏற்பட்ட கலவரத்தில் இதுவரை 125 பேர் மட்டுமே உயிரிழந்து இருப்பதாகவும், இதற்கு முன்பு வெளியிடப்பட்ட எண்ணிக்கை தவறுதலான சேர்ப்பால் அதிகமாக அறிவிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவின் மலாங் நகரில் அரேமா எஃப்சி மற்றும் சுரபயா அணிகளுக்கு எதிராக நடைபெற்ற கால்பந்து போட்டியில் உள்ளூர் அணியான அரேமா எஃப்சி 3-2 என்ற என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

கடந்த 23 ஆண்டுகளாக தனது சொந்த கஞ்சுருஹான்(Kanjuruhan)  மைதானத்தில் அரேமா அணி தோல்வியே சந்திக்காத நிலையில், தற்போதைய போட்டியில் அரேமா கால்பந்து அணியின் இந்த தோல்வியை தாங்கிக் கொள்ளாத ரசிகர்கள் மிகுந்த ஆத்திரமடைந்து வீரர்கள் மற்றும் கால்பந்து அதிகாரிகள் மீது பொருட்களை தூக்கி வீசி கலவரத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 48,000 ரசிகர்களை உள்ளடக்கியிருந்த மைதானத்தில் சுமார் 3000 பார்வையாளர்கள் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்ததை தொடர்ந்து, அவர்களை கட்டுப்படுத்த பொலிஸார் முயற்சி செய்தனர்.

இந்த முயற்சியின் போது இரண்டு அதிகாரிகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீச தொடங்கினர்.

இந்தோனேசியா கால்பந்து போட்டி கலவரத்தில் பலி எண்ணிக்கையில் குழப்பம்: ஆளுநர் எமில் டார்டக் புதிய விளக்கம் | Indonesia Football Match Stampede Kills 125CNN INDONESIA

இதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்ட நெரிசலில் 125 பேர், மிதியடியில் சிக்கி மற்றும் நெருக்கடியில் மூச்சு திணறி உயிரிழந்துள்ள இருப்பதாகவும் 180 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழப்புகள் தொடர்பாக இதற்கு முன்பு தெரிவிக்கப்பட்ட தகவலில் 174 பேர் உயிரிழந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து இருந்து தவறுதலான இரட்டை எண்ணிக்கை என்றும், சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டதால் சில பெயர்கள் இரண்டு முறை பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும் கிழக்கு ஜாவா துணை ஆளுநர் எமில் டார்டக் ஞாயிற்றுக்கிழமை மாலை மெட்ரோ டிவியிடம் தெரிவித்துள்ளார்.   

மேலும் உண்மையான பலி எண்ணிக்கை இதுவரை 125 ஆக உள்ளது என்றும் ஆளுநர் அறிவித்துள்ளார். இதற்கிடையில் இந்த சோக சம்பவத்தின் விளைவாக இந்தோனேசிய கால்பந்து சங்கம் பிரீமியர் கால்பந்து லீக் லிகா 1 தொடரை காலவரையின்றி இடை நிறுத்தியுள்ளது.

மேலும் அரேமா அணி எஞ்சிய போட்டிகளை நடத்த தடை செய்யப்பட்டுள்ளது.    

இந்தோனேசியா கால்பந்து போட்டி கலவரத்தில் பலி எண்ணிக்கையில் குழப்பம்: ஆளுநர் எமில் டார்டக் புதிய விளக்கம் | Indonesia Football Match Stampede Kills 125AFP/STR

கூடுதல் செய்திகளுக்கு: மன்னர் சார்லஸ் முதல் வெளிநாட்டு பயணம்: பிரதமர் லிஸ் ட்ரஸ் அழுத்தத்தால் விலக்கிக் கொள்ளப்பட்டதா?

அதேபோல் கால்பந்து மைதானங்களில் கண்ணீர் புகைக்குண்டு வீசுவதற்கு ஃபிபா தடை விதித்துள்ள நிலையில் பொலிஸார் அவற்றை எதற்காக பயன்படுத்தினர் என்பது குறித்த விசாராணையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மரண அறிவித்தல்

சுதுமலை, வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US