ஒரே நேரத்தில் தகனம் செய்யப்பட்ட 100க்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகள்! காரணம் என்ன? புகைப்படங்கள்

Indonesia
By Raju Aug 01, 2022 04:29 AM GMT
Report

இந்தோனேஷியாவில் 117 பேரின் எலும்புக்கூடுகள் ஒரே நேரத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் உள்ளது பாலி தீவு. இங்கு உள்ள ஹிந்துக்கள், இறந்தவர்களின் உடல்களை முதலில் புதைத்து, சில காலத்திற்குப் பின், சவக்குழியில் இருந்து எலும்புகளை எடுத்து, மொத்தமாக தகனம் செய்கின்றனர்.

இந்த சடங்கு முடிந்த பின் தான், இறந்தவர்களின் ஆத்மா விடுதலை அடைந்து, புது வாழ்க்கையை துவக்குவதாக மக்கள் நம்புகின்றனர். தனித்து தகனம் செய்வதை விட, மொத்தமாக தகனம் செய்வது செலவு குறைவாகவும் உள்ளது.

ஒரே நேரத்தில் தகனம் செய்யப்பட்ட 100க்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகள்! காரணம் என்ன? புகைப்படங்கள் | Indonesia Mass Cremation Happened

இதனால், இத்தகைய வழிமுறையை மக்கள் பின்பற்றுகின்றனர்.இதன்படி, பாலியின் படங்பாய் கிராமத்தில் இறந்த, 117 பேரின் எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டு, தகனம் செய்யும் சடங்கு நடந்தது.

20 அடி உயர தேரில், எலும்புகள் அடங்கிய பெட்டிகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இறந்தவர்களின் படங்களை உறவினர்கள் அந்த தேரில் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

ஒரே நேரத்தில் தகனம் செய்யப்பட்ட 100க்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகள்! காரணம் என்ன? புகைப்படங்கள் | Indonesia Mass Cremation Happened

ASSOCIATED PRESS

ஏராளமானோர் பங்கேற்ற இந்த ஊர்வலத்தின் இறுதியில், எருது வடிவிலான பிரமாண்ட மூங்கில் பொம்மையில் எலும்புகள் வைக்கப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டன. அதன் பின், உறவினர்கள் சாம்பலை எடுத்து கடலில் கரைத்தார்கள்.

இது தொடர்பிலான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஒரே நேரத்தில் தகனம் செய்யப்பட்ட 100க்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகள்! காரணம் என்ன? புகைப்படங்கள் | Indonesia Mass Cremation Happened

ASSOCIATED PRESS

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US