காதுக்குள் கேட்ட விசித்திர சத்தம்! மருத்துவ பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி

Newzealand Insect Ear lobe
By Logeswari Jan 14, 2022 01:52 PM GMT
Report

நியூசிலாந்தில் ஒருவரின் காதில் உயிருடன் பூச்சி ஒன்று வாழ்ந்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்து நாட்டிலுள்ள Auckland என்னும் பகுதியைச் சேர்ந்தவர் Zane Wedding. இவருக்கு 3 நாட்களாக காதில் எதோ ஒன்று நெளிவது போன்ற உணர்வு இருந்துள்ளது.

காதுக்குள் கேட்ட விசித்திர சத்தம்! மருத்துவ பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி | Insects At Ear Lobe

இதன் காரணமாக அவர் தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் பரிசோதனைக்காக காது நிபுணரிடம் சென்றுள்ளார். முதலில் அவரை பரிசோதித்த மருத்துவர், அவருக்கு காதில் கட்டி எதுவும் உருவாகியிருக்கலாம் என நினைத்துள்ளார்.

ஆனால் காதை சோதனை செய்து பார்த்த பிறகு மருத்துவருக்கே அதிர்ச்சி காத்திருந்தது. காதுக்குள் கருப்பான் பூச்சி போல ஒன்று நெளிந்து போவதைக் கண்டுள்ளார். அதன் பிறகு கருவி மூலம் மெல்ல மெல்ல பூச்சினை வெளியேற்றியுள்ளனர்.

காதுக்குள் கேட்ட விசித்திர சத்தம்! மருத்துவ பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி | Insects At Ear Lobe 

இது குறித்து Zane Wedding கூறியதாவது, கரப்பான் பூச்சியை காதிற்குள் இருந்து எடுக்கும் போது எனது செவி முழுவதும் அதிர்வதைப் போலவே நான் உணர்ந்தேன் என்று தெரிவித்துள்ளார்.   

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US