கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் சர்வதேச விமான சேவையை தொடங்கும் சவுதி அரேபியா

Saudi Arabia International Airline Service Open
By Balakumar Jan 03, 2021 10:58 AM GMT
Report

சவுதி அரேபியா அதன் அனைத்து சர்வதேச போக்குவரத்தையும் கடந்த டிசம்பர் 20-ஆம் திகதியிலிருந்து தற்காலிகமாக தடை செய்திருந்தது.

இந்நிலையில், இரண்டு வாரங்களுக்குப் பிறகு, கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் சர்வதேச விமான சேவை, தரைவழி போக்குவரத்து மற்றும் துறைமுகங்களை திறப்பதாக சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.

பிரித்தானியா, தென்னாப்பிரிக்கா மற்றும் உருமாறிய வைரஸ் பரவியுள்ள வேறு எந்த நாட்டிலிருந்தும் சவுதி அரேபியாவிற்குள் நுழைய விரும்பும் எந்தவொரு வெளிநாட்டு பயணிகளும், அவரவர் நாட்டிலேயே குறைந்தபட்சம் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டிருக்க வேண்டும் என கட்டுப்பாடு விதித்துள்ளது.

பிறகு தங்களுக்கு தொற்று இல்லை என்பதை உறுதிபடுத்த, தனிமைப்படுத்தலின் கடைசி நாளில் PCR test எடுத்திருக்கவேண்டும் என கூறியுள்ளது.

உருமாறிய கொரோனா வைரஸ் பரவலாக பரவியுள்ள நாடுகளில் இருந்து வரும் குடிமக்கள் மற்றும் பிற நாட்டுப் பயணிகள் மனிதாபிமான அடிப்படையில் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

அதன் பிறகும், 14 நாட்களுக்கு கண்காணிப்பில் உள்ள அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள். மேலும், வந்து இறங்கியதிலிருந்து அதிகபட்சம் 48 மணி நேரத்திற்குள் ஒரு PCR சோதனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிவதற்கு முன் (13-வது நாளில்) ஒரு PCR சோதனை என இரண்டு முறை பரிசோதிக்கப்படுவார்கள்.

சவுதியில் இதுவரை மொத்தம் 362,488 பேர் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 6,400 இறப்புகள் பதிவாகியுள்ளன.

மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US