SBI Fixed Deposit -ல் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.. 5 வருடங்களில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?

SBI
By Sathya Jun 22, 2024 06:54 AM GMT
Report

எஸ்.பி.ஐ வங்கி Fixed Deposit -ல் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் 5 வருடங்களில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு என்பது பற்றி பார்க்கலாம்.

SBI Fixed Deposit

Fixed Deposit முதலீடுகள், பணப்புழக்கம், உறுதியான வட்டி வருமானத்தை சீரான இடைவெளியில் வழங்குவதால் இந்தத் திட்டத்தில் பலரும் முதலீடு செய்கின்றனர்.

அந்தவகையில், எஸ்.பி.ஐ வங்கி Fixed Deposit -ல் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் 5 வருடங்களில் திரும்ப எவ்வளவு கிடைக்கும் என்பது பற்றி பார்க்கலாம்.

SBI Fixed Deposit -ல் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.. 5 வருடங்களில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? | Invest Rs 1 Lakh In Sbi Fd How Much Get Back 5Yr

பொதுமக்கள் இந்த Fixed Deposit திட்டத்தில் குறைந்தபட்சமாக 1000 ரூபாய் தொகையையும், சீனியர் சிட்டிசன்கள் குறைந்தபட்ச 10,000 ரூபாயும் டெபாசிட் செய்ய வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் அதிகபட்ச டெபாசிட் தொகை 1.50 லட்ச ரூபாயை மிகாமல் இருந்தால் வருமான வரி சட்டத்தில் உள்ள பிரிவு 80C- இன் கீழ் வரி பலன்களை பெறலாம்.

எவ்வளவு கிடைக்கும்?

இதில், இந்த 5- வருட Fixed Deposit திட்டம் பொதுமக்கள் மற்றும் சீனியர் சிட்டிசன்கள் ஆகிய இருவருக்கும் கிடைக்கிறது.

5-வருட Fixed Deposit திட்டத்தில் பொதுமக்களுக்கு ஒரு ஆண்டுக்கு 6.50 சதவீத வட்டியும், சீனியர் சிட்டிசன்கள் சற்று கூடுதலாக 7.50 சதவீத வட்டியும் பெற்றுக் கொள்ளலாம்.

மாதம் ரூ.5,000 முதலீடு செய்து கோடீஸ்வரர் ஆவது எப்படி? இந்த திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

மாதம் ரூ.5,000 முதலீடு செய்து கோடீஸ்வரர் ஆவது எப்படி? இந்த திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பொதுமக்கள்

* SBI 5 வருட கால பொதுமக்கள் Fixed Deposit முதலீடுக்கு ரூ.50,000 முதலீடு செய்தால், ரூ.19,021 வட்டி கிடைக்கும். மொத்த மெச்சூரிட்டி தொகையாக ரூ.69,021 கிடைக்கும்.

* ரூ.100,000 முதலீடு செய்தால், ரூ.38,042 வட்டி கிடைக்கும். மொத்த மெச்சூரிட்டி தொகையாக ரூ.1,38,042 கிடைக்கும்.

* ரூ.150,000 முதலீடு செய்தால், ரூ.57,063 வட்டி கிடைக்கும். மொத்த மெச்சூரிட்டி தொகையாக ரூ.2,07,063 கிடைக்கும்.

* ரூ.200,000 முதலீடு செய்தால், ரூ.76,084 வட்டி கிடைக்கும். மொத்த மெச்சூரிட்டி தொகையாக ரூ.2,76,084 கிடைக்கும்.

சீனியர் சிட்டிசன்கள்

* SBI 5 வருட கால சீனியர் சிட்டிசன்கள் Fixed Deposit முதலீடுக்கு ரூ.50,000 முதலீடு செய்தால், ரூ.22,497 வட்டி கிடைக்கும். மொத்த மெச்சூரிட்டி தொகையாக ரூ.72,497 கிடைக்கும்.

* ரூ.100,000 முதலீடு செய்தால், ரூ.44,995 வட்டி கிடைக்கும். மொத்த மெச்சூரிட்டி தொகையாக ரூ.1,44,995 கிடைக்கும்.

* ரூ.150,000 முதலீடு செய்தால், ரூ.67,492 வட்டி கிடைக்கும். மொத்த மெச்சூரிட்டி தொகையாக ரூ.2,17,492 கிடைக்கும்.

* ரூ.200,000 முதலீடு செய்தால், ரூ.89,990 வட்டி கிடைக்கும். மொத்த மெச்சூரிட்டி தொகையாக ரூ.2,89,990 கிடைக்கும்.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US