Post Office RD-ல் மாதம் ரூ.5000 முதலீடு செய்தால்.. 5 வருடங்களில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?

Money
By Sathya Sep 28, 2024 07:14 AM GMT
Report

தபால் நிலையத்தின் சிறு சேமிப்பு திட்டங்களில் ஒன்றான ரெக்கரிங் டெபாசிட் (Post Office Recurring Deposit) சேமிப்புத் திட்டத்த்தை பற்றி பார்க்கலாம்.

Post Office Recurring Deposit

தபால் நிலையத்தின் திட்டங்களில் சிறந்த வருமானத்தை தரும் திட்டங்களில் ஒன்று தான் ரெக்கரிங் டெபாசிட் (Post Office Recurring Deposit) சேமிப்பு திட்டம்.

இந்த திட்டத்தில் நீங்கள் மிக குறைந்த தொகையில் இருந்தே சேமிப்பை தொடங்கலாம். முக்கியமாக, இந்த திட்டத்தில் உங்களது பணம் பாதுகாப்பாக இருக்கும். இந்த திட்டத்தில் ரூ.100 மற்றும் அதற்கு மேல் (ரூ.10 இன் மடங்குகளில்) மாதாந்திர முதலீடுகளை செலுத்தலாம்.

Recurring Deposit கணக்குக்கான கால வரம்பு 5 ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு காலாண்டு முடியும் போது கூட்டு வட்டியுடன் உங்களது கணக்கில் சேர்க்கப்படும். இந்த திட்டத்தில் 6.7% வட்டி (Interest) வழங்கப்படுகிறது.

Post Office RD-ல் மாதம் ரூ.5000 முதலீடு செய்தால்.. 5 வருடங்களில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? | Invest Rs5000 Per Month Postoffice Rd Get Back 5Yr

ஒருவேளை நீங்கள் உங்களது RD கணக்கை நீடிக்க வேண்டும் என்று விரும்பினால் கூடுதலாக 5 ஆண்டுகள் தொடர்வதற்கான அனுமதியை பெறுவீர்கள். இதன் மூலமாக உங்களுடைய RD கணக்கின் மொத்த கால அளவு 10 வருடங்களாக மாற்றப்படும்.

மாதம் ரூ.5,000 முதலீடு

Post Office Recurring Deposit திட்டத்தில் மாதம் தோறும் ரூ.5,000 முதலீடு செய்தால் 5 ஆண்டு முடிவில் முதிர்வு தொகையாக ரூ.3,56,830 கிடைக்கும்.

அதாவது நீங்கள் 3,00,000 ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். இதற்கு வட்டி மட்டுமே உங்களுக்கு ரூ.56,830 கிடைக்கும்.

2000-ம் ஆண்டில் ரூ.1 லட்சத்திற்கு தங்கம் வாங்கியிருந்தால் தற்போது அதன் மதிப்பு எவ்வளவு?

2000-ம் ஆண்டில் ரூ.1 லட்சத்திற்கு தங்கம் வாங்கியிருந்தால் தற்போது அதன் மதிப்பு எவ்வளவு?

உங்களது RD கணக்கை கூடுதலாக 5 ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்று விரும்பினால் 10 ஆண்டுகளில் நீங்கள் டெபாசிட் செய்த தொகை ரூ.6,00,000 ஆக இருக்கும்.

இதனுடன், வைப்புத்தொகையின் வட்டித் தொகை ரூ.2,54,272 ஆக இருக்கும். அதன்படி, 10 ஆண்டு முடிவில் முதிர்வு தொகையாக ரூ.8,54,272 கிடைக்கும். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US