Post Office RD -ல் மாதம் 5K, 10K, 15K என முதலீடு செய்தால்.., 5 வருடங்களில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?

Money
By Sathya Nov 12, 2024 12:20 PM GMT
Report

தபால் நிலையத்தின் சிறு சேமிப்பு திட்டங்களில் ஒன்றான ரெக்கரிங் டெபாசிட் (Post Office Recurring Deposit) திட்டத்தில் மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் 5 வருடங்களில் திரும்ப கிடைக்கும் தொகையை பற்றி பார்க்கலாம்.

Post Office Recurring Deposit

தபால் நிலையத்தின் திட்டங்களில் சிறந்த வருமானத்தை தரும் திட்டங்களில் ஒன்று தான் ரெக்கரிங் டெபாசிட் (Post Office Recurring Deposit) சேமிப்பு திட்டம். இந்த திட்டத்தில் நீங்கள் மிக குறைந்த தொகையில் இருந்தே சேமிப்பை தொடங்கலாம்.

முக்கியமாக, இந்த திட்டத்தில் உங்களது பணம் பாதுகாப்பாக இருக்கும். இந்த திட்டத்தில் ரூ.100 மற்றும் அதற்கு மேல் (ரூ. 10 இன் மடங்குகளில்) மாதாந்திர முதலீடுகளை செலுத்தலாம்.

Recurring Deposit கணக்குக்கான கால வரம்பு 5 ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு காலாண்டு முடியும் போது கூட்டு வட்டியுடன் உங்களது கணக்கில் சேர்க்கப்படும். இந்த திட்டத்தில் 6.7% வட்டி (Interest) வழங்கப்படுகிறது.

Post Office RD -ல் மாதம் 5K, 10K, 15K என முதலீடு செய்தால்.., 5 வருடங்களில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? | Invest5K 10K 15K Permonth Postffice Rd Get Back5Yr

மாதம் ரூ.5000 முதலீடு

தபால் அலுவலக RD -ல் ஐந்து ஆண்டுகளுக்கு (60 மாதங்கள்) மாதம் ரூ.5,000 முதலீடு செய்தால், மொத்த வைப்புத்தொகை ரூ.3,00,000 ஆகவும், பெறப்பட்ட வட்டி ரூ.56,830 ஆகவும் இருக்கும். இதன்படி, உங்கள் மொத்த முதிர்வுத் தொகை ரூ.3,56,830 ஆக கிடைக்கும்.

மாதம் ரூ.10,000 முதலீடு

தபால் அலுவலக RD -ல் ஐந்து ஆண்டுகளுக்கு (60 மாதங்கள்) மாதம் ரூ.10,000 முதலீடு செய்தால், மொத்த வைப்புத்தொகை ரூ.6,00,000 ஆகவும், பெறப்பட்ட வட்டி ரூ.1,13,659 ஆகவும் இருக்கும். இதன்படி, உங்கள் மொத்த முதிர்வுத் தொகை ரூ.7,13,659 ஆக கிடைக்கும்.

SBI வங்கியில் ரூ.30 லட்சத்திற்கு Home Loan வாங்கினால்.., 30 ஆண்டுகளுக்கு மாத EMI எவ்வளவு?

SBI வங்கியில் ரூ.30 லட்சத்திற்கு Home Loan வாங்கினால்.., 30 ஆண்டுகளுக்கு மாத EMI எவ்வளவு?

மாதம் ரூ.15,000 முதலீடு

தபால் அலுவலக RD -ல் ஐந்து ஆண்டுகளுக்கு (60 மாதங்கள்) மாதம் ரூ.15,000 முதலீடு செய்தால், மொத்த வைப்புத்தொகை ரூ.9,00,000 ஆகவும், பெறப்பட்ட வட்டி ரூ.1,70,492 ஆகவும் இருக்கும். இதன்படி, உங்கள் மொத்த முதிர்வுத் தொகை ரூ.10,70,492 ஆக கிடைக்கும்.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US