Apple iphone14 தள்ளுபடி விலையில் ரூ.23,234 மட்டுமே: அமேசானின் அதிரடி ஆப்பர்

iPhone Apple Amazon
By Yashini Oct 05, 2023 06:17 AM GMT
Report

அமேசான் இந்திய பண்டிகை கால விற்பனையை அக்டோபர் 8ம் தேதி தொடங்கும் என கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது.

இந்நிலையில் அமேசானில் பழைய போனை மாற்றி அதிக தள்ளுபடியில் மற்றும் SBIன் Credit card தள்ளுபடி ஆகியவற்றின் மூலம் Apple iphone14 ரூ.23,234 க்கு வாங்கலாம்.

அமேசான் நிறுவனம் அதன் அசல் விலையை ரூ. 61,999 என நிர்ணயம் செய்திருக்கிறது.

iphone14

SBI வங்கி Credit cardல் அதிகபட்சமாக ரூ.1,250 தள்ளுபடியை நிறுவனம் வழங்குகிறது. Card சலுகை பயன்படுத்தப்பட்ட பிறகு, போனின் விலை ரூ.61,999-ரூ- 1,250= ரூ.60,749 ஆக குறைக்கப்படுகிறது.

இதுதவிர அமேசான் ரூ.37,500 வரை Exchange சலுகையை வழங்குகிறது. மேலும் ரூ.37,500 தள்ளுபடிக்குப் பிறகு, புதிய iphone14ன் விலை ரூ.60,749- ரூ.37,500= ரூ.23,249க்கு கிடைக்கும்.

iphone14

உங்களிடம் iPhone 14 Pro Max 512 GB இருந்தால், அதிகபட்சமாக ரூ.37,500 Exchange சலுகையைப் பெறலாம்.

அதே Brandன் குறைந்த மாறுபாட்டிற்கு ஒருவர் செல்லவில்லை என்றாலும், iphone ன் குறைந்த விலையான ரூ.23,249 நிச்சயமாக நிறைய வாங்குபவர்களை ஈர்க்கும்.

iphone 14ன் அம்சங்கள்

  • 6.1 inch , 6.7 inch Display அளவு
  • A15 Bionic chip, சிறிய செயல்திறன் மேம்பாடுகளுடன் Five-core GPU
  • 6GB LPDDR 4X memory
  • 12MP ƒ/1.8 Ultra-wide camera
  • 12MP ƒ/1.9 Wide front-facing camera
  • Wi-Fi 6E connection
  • 5G Chip உடன் Long battery life
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US