iPhone 14 Pro மேக்ஸ் தள்ளுபடி; Flipkart, Amazonல் 2023 சுதந்திர தின விற்பனை

iPhone Apple Flipkart Amazon
By Ragavan Aug 14, 2023 05:26 PM GMT
Report

புதிய ஐபோன் வாங்க விரும்புகிறீர்களா? Apple iPhone 14 Pro Max மொபைல் Flipkart-ல் பெரும் தள்ளுபடியில் கிடைக்கிறது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, Flipkart இல் நுகர்வோர் ரூ. 14,901 மற்றும் அதற்கு மேல் தள்ளுபடி பெறலாம். அதே சலுகை அமேசானிலும் கிடைக்கிறது. இந்த சலுகையில் பிளாட் தள்ளுபடி மற்றும் வங்கி சலுகைகள் இரண்டும் அடங்கும். இந்த சலுகைகள் மூலம் விலையை மேலும் குறைக்கலாம்.

Flipkart-ல் iPhone 14 Pro மேக்ஸ் தள்ளுபடி

iPhone 14 Pro மேக்ஸ் ரூ. 1,27,999 ஆரம்ப விலையில் Flipkartல் கிடைக்கிறது. இந்த சாதனம் முதலில் இந்திய சந்தையில் 128ஜிபி சேமிப்பு மாடலின் விலை ரூ. 1,39,900 என்று அறிவிக்கப்பட்டது.. இப்போது இந்த ஐபோன் ரூ.11,901 தள்ளுபடி பெறுகிறது.

அது மட்டும் அல்ல. HDFC வங்கி கிரெடிட் கார்டுகளில் ரூ.3 ஆயிரம் தள்ளுபடியும் பெறலாம். இந்த சலுகையின் விலை ரூ.1,24,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது. iPhone 14 Pro Max மொத்தம் ரூ. 14,901 தள்ளுபடியைப் பெறலாம். பிளிப்கார்ட் மூலம் ஐபோன் வாங்க முடியாதவர்கள் அதே விலையில் அமேசான் மூலம் வாங்கலாம்.

iPhone 14 Pro Max, discount on Flipkart, Amazon,Independence Day sale, iPhone 14 Pro Max price, iPhone 14 Pro Max Duscount, Amazon Discount, Apple Phones discountApple

தற்போது ஆப்பிள் மிகவும் விலையுயர்ந்த போன்களில் ஒன்றாகும். iPhone 14 Pro Max மாடலை வாங்க நினைப்பவர்கள் Flipkart, Amazon மூலம் தள்ளுபடி விலையில் வாங்கி பணத்தை சேமிக்கலாம்.

அடுத்து வரும் ஐபோன் 15 ப்ரோ மாடல்களின் விலைகள் மிகவும் பிரீமியமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்வது அவசியம். iPhone 15 Pro Max-ன் விலை ரூ.1,49,900 என கூறப்படுகிறது. தேர்வு பயனர் விருப்பம், பட்ஜெட்டைப் பொறுத்தது.

புதிய ஐபோன் 15 சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ஆப்பிள் பழைய சாதனங்களின் விலையை வழக்கம் போல் குறைக்கும். அதர்காகவும் சிலர் காத்திருப்பது வழக்கம் தான்.

iPhone 14 Pro Max, discount on Flipkart, Amazon,Independence Day sale, iPhone 14 Pro Max price, iPhone 14 Pro Max Duscount, Amazon Discount, Apple Phones discountApple

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

 iPhone 14 Pro Max, discount on Flipkart, Amazon,Independence Day sale, iPhone 14 Pro Max price, iPhone 14 Pro Max Duscount, Amazon Discount, Apple Phones discount

மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US