வெறும் ரூ. 60,000 பட்ஜெட்டில் iPhone 15: Flipkart-ல் அசத்தல் தள்ளுப்படி
Apple நிறுவனத்தின் iPhone 15 Series மாடல்கள் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டன.
இவை iPhone 14 Series-ன் மேம்பட்ட மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
iPhone 15 Series-ல் Dynamic Island, 48MP Camera, USB Type C port போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், Apple-ன் iPhone 15 மாடலுக்கு Flipkart வலைதளத்தில் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
Flipkart-ல் தள்ளுப்படி
அதன்படி Apple-ன் iPhone 15 Entry Level Model-க்கு அதிகபட்சம் ரூ.16,000 வரை தள்ளுபடி கிடைக்கின்றது.
இந்திய சந்தையில் ரூ. 79,900 விலையில் அறிமுகம் செய்யப்ட்ட iPhone 15 விலை ரூ. 66,499 என மாறியுள்ளது.
வங்கி சலுகையாக iPhone 15 Model-க்கு ரூ.9,901 தள்ளுபடியாக வழங்குகிறது.

இத்துடன் வங்கி சலுகைகளுக்கு கீழ் ரூ. 3,325 வரை குறைந்துள்ளது.
இவை தவிர பயனர்கள் Exchange சலுகையின் கீழ் ரூ. 50,000 வரை அதிகபட்ச தள்ளுபடி பெறலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |