iphone பிரியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: 14 ஜ விட குறைந்த விலையில் கிடைக்கும் iphone 15

iPhone Viral Video
By Kirthiga Sep 13, 2023 05:30 AM GMT
Report

ஆப்பிள் நிறுவனத்தின் Wonderlust வெளியீட்டு விழா நேற்று இரவு 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. இதில் iPhone 15 சீரிஸ் மொபைல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அம்சங்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம்.

iPhone 15

இது இளஞ்சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம் மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கிறது.

சமீபத்திய மாடலில் 48 மெகாபிக்சல் டூயல் கேமரா மற்றும் மேம்படுத்தப்பட்ட 2x டெலிஃபோட்டோ கேமரா உள்ளது, இது பயனர்களுக்கு உயர்தர படங்கள் மற்றும் 4K வீடியோக்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

iphone பிரியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: 14 ஜ விட குறைந்த விலையில் கிடைக்கும் iphone 15 | Iphone 15 Features Update

Iphone 15 ஆனது 147.6 x 71.6 x 7.8mm மற்றும் 171g எடையில் வெளியாகி Iphone 14ஐ விட ஒரு கிராம் குறைவாகவும் காணப்படுகின்றது. 

 இதில் iOS 17 அப்டேட்டும் கூட வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த முறை Type - C சார்ஜிங் போர்ட் இடம்பெற்றிருக்கின்றது.

iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max

iPhone 15 ப்ரோவுக்கு 6.1 இன்ச் மற்றும் iPhone ப்ரோ மேக்ஸுக்கு 6.7 இன்ச்களில் வருகிறது.  இது நீலம், கருப்பு, வெள்ளை ஆகிய நிறங்களில் வருகின்றது.

Apple Wonderlust Event 2023: புதிய ஜபோன் 15 இன்று இரவு அறிமுகம்

Apple Wonderlust Event 2023: புதிய ஜபோன் 15 இன்று இரவு அறிமுகம்

iPhone 15 விலை எவ்வளவு?

iPhone 15 இன் விலை $799 மற்றும் iPhone 15 Plus $999 இல் தொடங்குகிறது.

இது கடந்த ஆண்டு வெளியான iPhone 14 ஐ விட சற்றே மலிவான விலையில் கிடைக்ககூடியதாக இருகின்றது.

iphone பிரியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: 14 ஜ விட குறைந்த விலையில் கிடைக்கும் iphone 15 | Iphone 15 Features Update

ஆப்பிள் அறிவித்துள்ள மற்றொரு குறிப்பிடத்தக்க மாற்றம், முன்பக்கத்தில் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே வடிவமைப்பைச் சேர்ப்பதாகும்.

கடந்த ஆண்டு iPhone 14 ப்ரோ மாடல்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் ஆப்பிள் முதன்முதலில் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேக்களை அறிமுகப்படுத்தியது.

அதே அம்சம் நிலையான மாடல்களில் வரவில்லை என்று பலர் ஏமாற்றமடைந்தனர். ஆனால் அனைத்து புதிய iPhone 15 மாடல்களும் இப்போது டைனமிக் ஐலேண்ட் அம்சத்தைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US