காதலர் தின ஸ்பெஷல்: தள்ளுபடி விலையில் iPhone 15.., Flipkart-ல் வாங்கலாம்

iPhone Apple
By Yashini Feb 12, 2024 11:18 AM GMT
Report

Apple நிறுவனத்தின் iPhone 15 Series மாடல்கள் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டன.

இவை iPhone 14 Series-ன் மேம்பட்ட மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

iPhone 15 Series-ல் Dynamic Island, 48MP Camera, USB Type C port போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் iPhone 15 மாடல் Green, Blue, Yellow, Pink மற்றும் Black போன்ற நிறங்களில் கிடைக்கிறது.  

காதலர் தின ஸ்பெஷல்: தள்ளுபடி விலையில் iPhone 15.., Flipkart-ல் வாங்கலாம் | Iphone 15 Price Discount India Flipkart

தள்ளுபடி விலையில் iPhone 15

இந்திய சந்தையில் ரூ. 79,900 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 15 மாடல் தற்போது Flipkart வலைதளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

இந்த தள்ளுபடி காதலர் தினத்தை ஒட்டி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பிப்ரவரி 15-ம் திகதி வரை இந்த சலுகைகள் அமலில் இருக்கும்.

ஐபோன் 15 மாடலின் 128GB மாடல் ரூ. 79,900-க்கும், 256GB மற்றும் 512GB மாடல்கள் விலை முறையே ரூ. 89,900 மற்றும் ரூ. 1,09,900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டன.

காதலர் தின ஸ்பெஷல்: தள்ளுபடி விலையில் iPhone 15.., Flipkart-ல் வாங்கலாம் | Iphone 15 Price Discount India Flipkart

Flipkart காதலர் தின சலுகையாக இதன் Base மாடல் விலை ரூ. 66,999 என மாறி இருக்கிறது. இது அதன் முந்தைய விலையை விட ரூ. 12,900 குறைவு ஆகும்.

Samsung A Series Smartphone-களுக்கு திடீர் விலை குறைப்பு: உடனே வாங்கலாம்

Samsung A Series Smartphone-களுக்கு திடீர் விலை குறைப்பு: உடனே வாங்கலாம்

விலை குறைப்பு மட்டுமின்றி BANK OF BARODA, CITY, T.B.S. மற்றும் HSBC Card-களை பயன்படுத்தும் போது 10% அல்லது ரூ. 1500 வரையிலான தள்ளுபடி பெற முடியும். 

HDFC Credit card பயன்படுத்தும் போது ரூ. 2,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது iPhone 15 விலையை ரூ. 63,999 என மாற்றுகிறது.

Flipkart Axis Bank Card பயன்படுத்தும் போது ரூ. 3,300 வரை Cashback வழங்கப்படுகிறது.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US