ரூ.17,100 தள்ளுபடியில் iPhone 16 அமேசானில் விற்பனை
Apple நிறுவனத்தின் iPhone 16 மொடல் தற்போது Amazon-ல் ரூ.17,100 வரை தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
புதிதாக ஐபோனுக்கு மாற நினைப்பவர்களுக்கும், பரிசாக வழங்க விரும்புபவர்களுக்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
இந்த மொபைல் இந்தியாவில் முதலில் ரூ.79,900-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் Amazon-ல் தற்போது இது ரூ.66,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதன் மூலம் நேரடி ரூ.12,910 தள்ளுபடி கிடைக்கிறது. மேலும், SBI வங்கியின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால் கூடுதல் ரூ.4,250 தள்ளுபடியும் பெறலாம். பழைய ஸ்மார்ட்போனை exchange செய்தால் கூடுதல் சலுகையும் பெற முடியும்.
iPhone 16-ன் முக்கிய அம்சங்களில் 6.1 இன்ச் OLED display, 60Hz refresh rate, HDR மற்றும் True Tone support, Ceramic Shield protection ஆகியவை அடங்கும்.
A18 சிப்செட் மூலம் இயங்கும் இந்த மொடல் Apple Intelligence வசதியையும் கொண்டுள்ளது. 22 மணி நேரம் வரை வீடியோ பிளேபேக் நேரம், wireless charging வசதி மற்றும் IP68 ரேட்டிங் ஆகியவை கூடுதலாக உள்ளன.
இதில் 48MP primary camera, 2x optical zoom, 12MP macro lens மற்றும் முன்புறம் 12MP camera ஆகியவை உள்ளன.
இந்த சலுகை Amazon-ல் குறுகிய காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்பதால் விரைவில் வாங்குவது நல்லது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
iPhone 16 price drop, Apple iPhone 16 Amazon deal, iPhone 16 discount India, Amazon smartphone offers