iPhone வைத்திருந்தால் இந்த Settings -யை மட்டும் மாத்திடுங்க.. பேட்டரி குறித்து முக்கிய தகவல்

iPhone
By Sathya Dec 21, 2023 06:42 AM GMT
Report

உங்களது ஐபோனில் (iPhone) இந்த செட்டிங்க்ஸை மட்டும் மாற்றினால் பேட்டரியின் ஆயுட்காலம் நீடிக்கும்.

iPhone Battery 

iPhone பயனர்களின் பல நாள் குறை என்பது பேட்டரியின் செயல்பாட்டை பற்றி தான் உள்ளது. அதுவும் நீண்ட நேரம் பேட்டரி நீடிப்பதில்லை என்று கூறி வருகின்றனர். இதனால் பேட்டரி லைஃப்-ஐ (Battery life) நீட்டிக்க அப்டேட் கண்டுபிடிக்கச் சொல்லி வருகின்றனர்.

iPhone Battery

இந்நிலையில், ஐபோனின் முன்னாள் ஊழியர் டைலர் மோர்கன் என்பவர் சில டிப்ஸ்களை நியூயார்க் போஸ்ட் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பகிர்ந்துள்ளார்.

டிப்ஸ்கள்

* முக்கியமாக பேட்டரி நீடிக்க வேண்டும் என்றால் பேட்டரியை 100% சார்ஜ் செய்யக்கூடாது (Don't charge your battery till 100%). அப்படி செய்தால் அதன் ஆயுட்காலம் பாதிக்கப்படும். இரவு முழுவதும் 100% சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும். 80% சார்ஜ் செய்வதன் மூலம் உங்களது பேட்டரியின் ஆயுட்காலத்தை நீடிக்கலாம்

* அடுத்து உங்களது பேக்ரௌன்ட் ஆக்டிவிட்டியை கன்ட்ரோல் (Background activity control) செய்ய வேண்டும். இது பேட்டரியின் ஆயுளை அதிகரிக்க உதவும். இதற்கு Settings சென்று General > Background app refresh என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

* app -களை Wifi அல்லது ஆப் ஓப்பனாக இருக்கும்போது மட்டுமே Update ஆகலாம் என்று Setting செய்தால் பேட்டரி ஆயுட்காலம் நீடிக்கும்.

No.1 விற்பனையில் இருக்கும் Samsung 5G மாடல் : திடீரென சலுகையை அறிவித்த நிறுவனம்

No.1 விற்பனையில் இருக்கும் Samsung 5G மாடல் : திடீரென சலுகையை அறிவித்த நிறுவனம்

* செயல்பாட்டில் இல்லாத App -க்கு Location சார்ந்த சேவைகளை Disable செய்ய வேண்டும். இதற்கு Settings > Privacy and Security > Location Services சென்று எந்தெந்த ஆப்கள் எப்போது Location சேவையை பயன்படுத்தலாம் என்று மாற்ற வேண்டும்.

*பயன்படுத்தாத ஹே சிரி (Hey, Siri) போன்ற செயல்பாடு மற்றும் Automatic updates-யை Disable செய்ய வேண்டும். Brightness குறைவாக வைப்பது மற்றும் Bluetooth Off செய்து வைப்பது போன்றவை பேட்டரியின் ஆயுளை நீட்டிக்க உதவும்  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US