உண்டியலில் விழுந்த ஐபோனில் முருகன் யாருடன் பேசப் போகிறார்? சீமான் விமர்சனம்

Seeman
By Sathya Dec 23, 2024 05:37 AM GMT
Report

திருப்போரூர் முருகன் கோயில் உண்டியலில் பக்தரின் ஐபோன் விழுந்த சம்பவம் குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

சீமான் கருத்து

சென்னையில் உள்ள திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச்சேர்ந்த தினேஷ் என்பவர் சென்றுள்ளார்.

அப்போது அவர் உண்டியலில் காணிக்கை செலுத்தும்போது தவறுதலாக ஐபோனையும் போட்டுவிட்டார். உடனே, அவர் தனது செல்போனை எடுத்துக்கொடுக்குமாறு ஊழியர்களிடம் கூறியுள்ளார்.

அதற்கு அவர்கள், இதுபற்றி அறநிலையத்துறை அதிகாரிகள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். பின்னர் அவர், சென்னை இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார்.

உண்டியலில் விழுந்த ஐபோனில் முருகன் யாருடன் பேசப் போகிறார்? சீமான் விமர்சனம் | Iphone That Fell In The Undiyal Seeman Criticism

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு கோயில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. அப்போது, கோயில் உண்டியலில் போட்டது முருகனுக்கே சொந்தம் என்று கூறி ஐபோனை தர மறுத்துவிட்டனர்.

ஊழியர்களுக்கு கார் மற்றும் பைக்கை பரிசாக வழங்கிய சென்னை தனியார் நிறுவனம்

ஊழியர்களுக்கு கார் மற்றும் பைக்கை பரிசாக வழங்கிய சென்னை தனியார் நிறுவனம்

செல்போனில் முக்கியமான தரவுகள் ஏதும் இருந்தால் அதனை மட்டும் வாங்கி கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். இந்த விவகாரத்திற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இது குறித்து பேசுகையில், "உண்டியலில் விழுந்த ஐபோனில் முருகன் யாருடன் பேசப் போகிறார் என தெரியவில்லை. வள்ளியிடம் பேசுவார் போல.

உண்டியலில் விழுந்த ஐபோனில் முருகன் யாருடன் பேசப் போகிறார்? சீமான் விமர்சனம் | Iphone That Fell In The Undiyal Seeman Criticism

உண்டியலில் காணிக்கை போட்டவர் செல்போனை இடது கையில் வைத்துக் கொண்டு காணிக்கையை போட்டிருக்கலாம். ஆனால், உண்டியலில் விழுந்தது யாருடைய போன் என்று உறுதி செய்துவிட்டால் அதை கொடுப்பதில் என்ன இருக்கிறது?

பாளையத்தம்மன் படத்தில் உண்டியலில் போட்ட குழந்தை கோயிலுக்கே சொந்தம் என்பது போல, ஒரு வெடிகுண்டை போட்டு விட்டால், குண்டு எங்களுக்கு தான் சொந்தம் என சொல்லுவார்களா? காலக்கொடுமை" என்றார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US