iPhone 15க்கு ரூ.22,000 வரை தள்ளுபடி.., Flipkart-ல் உடனே வாங்கலாம்
iPhone 15 128GB variant அசல் வெளியீட்டு விலையான ரூ.79,900ஐ விட தற்போது ரூ.22,901 வரை விலை குறைவாக Flipkart-ல் கிடைக்கிறது.
iPhone 16 அறிமுகம் செய்யப்பட்டதால் ஆப்பிள் ஏற்கனவே அதன் பழைய ஐபோன் மாடல்களின் விலைகளை குறைத்துள்ளது.
அந்தவகையில் iPhone 15 இப்போது ரூ.69,900-க்கு கிடைக்கிறது.
இந்நிலையில் Flipkart தற்போது iPhone 15 (128GB Storage variant) மீது மேலும் தள்ளுபடியை வழங்குகிறது, இதன் மூலம் ஐபோன் 15ன் விலை ரூ.58,999-ஆக குறைந்துள்ளது.
இதோடு Axis Bank Credit card userகளுக்கு ரூ.2,950 தள்ளுபடியை Flipkart வழங்குகிறது. இதனால் மேலும் விலை குறைந்து ரூ.56,049க்கு வாங்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
கூடுதலாக Exchange Offer பயன்படுத்தி பழைய சாதனத்தின் கண்டிஷனை பொறுத்து ரூ. 55,000 வரை அதிகபட்சமாக சேமிக்கலாம்.
இதன் சிறப்பம்சங்கள்
iPhone 15 series மூலம் ஆப்பிள் நிறுவனம் அதன் டைனமிக் ஐலேண்ட் (Dynamic Island) அம்சத்தை அனைத்து மாடல்களுக்கும் அறிமுகப்படுத்தியது.
இதனுடன் இந்த மொபைல் 6.1 inch Super Retina XTR displayஐ கொண்டுள்ளது, இது தெளிவான மற்றும் Crisp viewing experienceஐ யூஸர்களுக்கு வழங்குகிறது.
iPhone 15 மொபைலானது 48MP Primary cameraஐ கொண்டுள்ளது, இது Vibrant மற்றும் சிறந்த Image qualityஐ வழங்குகிறது, குறிப்பாக Low light மற்றும் Portrait shotsகளில்.
இந்த மொபைலில் பரவலாக பயன்படுத்தப்படும் USB Type C போர்ட்டை ஆப்பிள் நிறுவனம் கொடுத்துள்ளது. இது Charging மற்றும் Connectivityஐ மிகவும் வசதியாக்குகிறது.
iPhone 15 மொபைலில் A16 Bionic chip உள்ளது. இந்த In-house Apple processor சக்திவாய்ந்தது மற்றும் திறமையானது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |