ரூ.10,500 தள்ளுபடியில் iPhone 15 விற்பனை
iPhone 15 வாங்கத் திட்டமிட்டு இருந்தீர்களா? இப்போது அதற்கான சிறந்த வாய்ப்பு வந்துள்ளது.
இந்தியாவின் முன்னணி மின் பொருள் விற்பனையாளர் Vijay Sales, தனது இணையதளத்தில் iPhone 15-க்கு அதிகபட்சமாக ரூ.10,500 வரை தள்ளுபடி வழங்குகிறது.
அப்பிள் இணையதளத்தில் iPhone 15 விலை ரூ.69,900-ஆக இருக்கும் நிலையில், Vijay Sales தளம் இதனை ரூ.62,900-க்கு வழங்குகிறது. இதுவே ரூ.7,000 வரை நேரடி விலை குறைவாகும்.
மேலும், ICICI, AXIS மற்றும் KOTAK வங்கிகளின் கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் ரூ.3,000 கூடுதல் தள்ளுபடி பெறலாம். HDFC வங்கி டெபிட்/கிரெடிட் கார்டு EMI மூலம் வாங்கினால் ரூ.3,500 வரை தள்ளுபடி கிடைக்கும்.
பழைய iPhone-இல் இருந்து மேம்படுத்தவோ, புதியதாக வாங்கவோ விரும்புபவர்களுக்கு இது மிகச் சிறந்த சலுகையாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |