ஐபிஎல் இறுதிப்போட்டி மழையால் நிறுத்தப்பட்டால் கோப்பை குஜராத் அணிக்குத்தான்? - வெளியான காரணம்

Chennai Super Kings Gujarat Titans Viral Video IPL 2023
By Nandhini May 29, 2023 08:39 AM GMT
Report

குஜராத் மற்றும் சென்னை அணிக்கு இடையே இன்று நடக்க இருக்கும் இறுதிப்போட்டி மழையால் நின்றுபோனால் கோப்பை குஜராத் அணிக்குத்தான் கிடைக்கும் என்று தகவல் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மழையால் நின்றுப்போன இறுதிப்போட்டி

நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் அகமதாபாத்தில் நேற்று இரவு இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோத இருந்தன. இந்த இறுதிப்போட்டியை காண்பதற்காக ரசிகர்கள் மைதானத்தில் மிகுந்த எதிர்பார்ப்பில் சூழ்ந்தனர். ஆனால், இடி மின்னலுடன் அகமதாபாத் மைதானத்தில் மழை கொட்டித் தீர்த்தது.

இதனால், மைதானத்திற்குள் இருந்த ரசிகர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் 7.30 மணிக்கு நடைபெற இருந்த ஆட்டம் தாமதமானது.

ipl-2023-dhoni-chennai-gujarat

இதனையடுத்து, இரவு 11 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மழை நீடித்ததால் இன்று போட்டி நடைபெறும் என்று தள்ளிவைக்கப்பட்டது. இதனால், மைதானத்திற்குள் வந்த ரசிகர்கள் இறுதிப்போட்டியை காண முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.

கோப்பை குஜராத் அணிக்கு செல்லும்

இந்நிலையில், இன்றும் மழை நீடித்து இறுதிப்போட்டி நடைபெறாமல் போனால், ஐபிஎல் வெற்றி கோப்பை குஜராத் அணிக்கு கொடுக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அது ஏனென்றால், நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்று முடிவு புள்ளிப் பட்டியலில் குஜராத் அணி 20 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. சென்னை அணி 17 புள்ளிகள் எடுத்து 2வது இடத்தில் உள்ளது. இன்று போட்டி மழையால் தடைப்பட்டால் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணிக்கு கோப்பை வழங்கப்படும் என்று கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ipl-2023-dhoni-chennai-gujarat @IPL 

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், இன்று ஐபிஎல் இறுதிப்போட்டி நடக்கும் என்று நம்புகிறேன். 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நிர்ணயிக்கப்பட்டு, விளையாட முடியாமல் போனால் சூப்பர் ஓவர் முறை இருக்கும். அதுவும் முடியாவிட்டால், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் அணிக்கு கோப்பை வழங்கப்படும் என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் நிச்சயம் இறுதிப்போட்டி நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.   

11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US