தோனியிடம் மந்திர கோல் எதுவும் இல்லை! CSK பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கருத்து

MS Dhoni Chennai Super Kings Cricket IPL 2025
By Thiru Apr 13, 2025 10:04 PM GMT
Report

நடப்பு ஐபிஎல் தொடரின் பரபரப்பான 30 வது லீக் ஆட்டம் லக்னோவில் நடைபெற உள்ளது.

இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இந்த முக்கியமான போட்டிக்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் செய்தியாளர்களை சந்தித்தார்.

தோனி கேப்டன்சி: மந்திரம் இல்லை, உழைப்பு மட்டுமே!

  செய்தியாளர் சந்திப்பில்,, தோனி கேப்டனாக இருப்பது அணிக்கு நிச்சயம் சாதகமான விஷயம் தான்.

தோனியிடம் மந்திர கோல் எதுவும் இல்லை! CSK பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கருத்து | Ipl 2025 Lsg Vs Csk Fleming S Key Insights

ஆனால் அவரிடம் மந்திரக் கோல் எதுவும் இல்லை. அவர் கையை வைத்தவுடன் அணி அப்படியே மாறிவிடும் என்று யாரும் நினைக்க வேண்டாம். அப்படி இருந்திருந்தால் அவர் அதை முன்பே செய்திருப்பார். நாங்கள் தற்போது தோனியுடன் இணைந்து சரியான திசையில் செல்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். அணியின் செயல்பாட்டை மேம்படுத்த நாங்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

சுவிட்சர்லாந்தில் இறைச்சி கூடங்களை தவிர்க்கும் 250 பண்ணைகள்: கால்நடைகளின் மன அழுத்தத்தை குறைக்குமா?

சுவிட்சர்லாந்தில் இறைச்சி கூடங்களை தவிர்க்கும் 250 பண்ணைகள்: கால்நடைகளின் மன அழுத்தத்தை குறைக்குமா?

சுயபரிசோதனை மற்றும் முன்னேற்றம்!

 கடந்த போட்டியில் எங்களது செயல்பாடு மிகவும் ஏமாற்றத்தை அளித்தது. எதிரணிக்கு எந்தவித சவாலும் அளிக்காமல் நாங்கள் தோற்ற விதம் எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.

சுவிட்சர்லாந்தில் இறைச்சி கூடங்களை தவிர்க்கும் 250 பண்ணைகள்: கால்நடைகளின் மன அழுத்தத்தை குறைக்குமா?

சுவிட்சர்லாந்தில் இறைச்சி கூடங்களை தவிர்க்கும் 250 பண்ணைகள்: கால்நடைகளின் மன அழுத்தத்தை குறைக்குமா?

எனவே எங்களுக்குள்ளேயே நாங்கள் சுயபரிசோதனை செய்து, எப்படி முன்னேறுவது என்பது குறித்து தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

தோனியிடம் மந்திர கோல் எதுவும் இல்லை! CSK பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கருத்து | Ipl 2025 Lsg Vs Csk Fleming S Key Insights

பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சமநிலை அவசியம்!

நாம் அனைவரும் சிக்ஸர்களைப் பற்றியே பேசுகிறோம். ஆனால் அது மட்டுமே கிரிக்கெட் இல்லை. சிக்ஸர் அடிப்பதற்கும், பெரிய ஷாட் ஆடி ஓட்டங்களை சேர்ப்பதற்கும் ரசிகர்கள் இடையே நிறைய ஆர்வம் இருப்பது எனக்கு தெரியும். சில அணிகள் இதை சிறப்பாக செய்கின்றன.

 இருப்பினும், நாம் பேஸ்பால் போட்டியில் இல்லை. பந்திற்கும், பேட்டிற்கும் இடையே ஒரு நல்ல சமநிலை இருப்பதுதான் கிரிக்கெட்டின் அழகு என்று ஸ்டீபன் பிளெமிங் கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US